வாசியோக பெண்களின் மாதவிடாய் கருத்துக்கள் : 10
வாசியோகப் பயிற்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகப்போகிறது. என் வயது 45.
நான் என்னுடைய 13 வயதில் பூப்பெய்தினேன். எனக்கு திருமணம் 19 வயதில் நடந்தது. 2 குழந்தைகள். சுகப்பிரசவம். ஆனால், மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு குழந்தை ஆயுதம் போட்டும், 2 வது குழந்தை கப் போட்டும் எடுத்தார்கள்.

0 comments:
Post a Comment