Saturday, 29 November 2014

ஆதியான_சிவகுரு_சிவசித்த_சங்கரனே - 7

ஏழும் கண்ட ஏற்றமவன்
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
********************************************************




முடிவில்லா முதலவன் சிவசித்த சங்கரனே
ஒளியது ஒலிகாட்டுது ஐந்தொழில் புரியுது
ஒருவனாய் வாசி உலகைப் படைத்தும்,
உயிர் ஊட்டியே காத்தும், மறை பொருளாம்
சிவசித்த வேதம் உணர்வில் உணர்த்தியும்,
சிவசித்த வில்வ நாயகன் பெற்ற உண்மை அனைவருக்கும் அருளியும், கேளா மானுடம்
காணும் இனி காட்சியாவும் இயற்கையின்
சீற்றமே சிவசித்த சங்கரன் ஓசையே
துவங்குதே பதினான்கும் பதினாயிரம்
ஆற்றல் காட்டும் இயற்கையாய் அழிக்குமே
ஆழித்தீயாய் ஆற்றுப்படை ஆற்றல் காணட்டும்
ஆகாயம் வெல்லட்டும் ஏளனம் கொண்டே செயல்
யாவும் ஆற்றோடு இழுத்துச் செல்லப்படுமே இக்கணமே.
*************************************************************

0 comments:

Post a Comment