நிலவில்லா நாளில் வாகை நிறையும் காகமெல்லாம்…
பொருள் கூறு சிவசித்தனே..
நிலவில்லா நாளில் வாகை நிறையும் காகமெல்லாம்
இன்று வந்து என்(உன்) வாகை வந்து நின்றதென்ன – தாகம்
தீத்ததென்ன..
இன்று வந்து என்(உன்) வாகை வந்து நின்றதென்ன – தாகம்
தீத்ததென்ன..
என்(உன்) முல்லையது எதிர் பார்த்த நாளிலெல்லாம்
ஏமாற்றி இன்று முதல் மொட்டு விரித்ததென்ன – உயிர்மணந்ததென்ன..
ஏமாற்றி இன்று முதல் மொட்டு விரித்ததென்ன – உயிர்மணந்ததென்ன..
அம்முல்லை சுற்றியே அணிலிரண்டு இந்நாளெல்லாம்
உலகு சுற்றுவது போல சுற்றியதென்ன – சிலிர்த்து
ஓடியதென்ன........................
உலகு சுற்றுவது போல சுற்றியதென்ன – சிலிர்த்து
ஓடியதென்ன........................
0 comments:
Post a Comment