சிவகுரு சிவசித்தர் ஆசியால்
செப்பேடு புகழ் சின்னமனூரில்
சிறியோனாய் தன் சிந்தனையை
உண்மையாய் எண்ணச் செய்து
பள்ளி பயின்று – உண்மை
உணர்ந்தாய் #சரவணக்கண்ணனாய் !
சிறியோனாய் தன் சிந்தனையை
உண்மையாய் எண்ணச் செய்து
பள்ளி பயின்று – உண்மை
உணர்ந்தாய் #சரவணக்கண்ணனாய் !
உலகம் உய்ய சிந்தாமணியே
நடுவன் எனக் கருதி இயற்கையே
உம் தந்தை வீட்டை அடைந்து
மேல்பயின்று உண்மையை
உடலிலே உணரப் பெற்றீரே!
சரவணனாய் இருந்த உம்மை கோபியாய்
மாற்றி #கோபிக்கண்ணன் ஆக்கினார் !
இயற்கையான தாய்மாமன்.
தானாய் உணர்ந்த வாசியை
தன்னாலே மேலும் உயர்ந்த
உயிர் உண்மையை உணரப் பெற்று
தன்னைத் தானாய் உணர்ந்து அறிந்தீர்
#கோபிக்கண்ணனாய் !
நடுவன் எனக் கருதி இயற்கையே
உம் தந்தை வீட்டை அடைந்து
மேல்பயின்று உண்மையை
உடலிலே உணரப் பெற்றீரே!
சரவணனாய் இருந்த உம்மை கோபியாய்
மாற்றி #கோபிக்கண்ணன் ஆக்கினார் !
இயற்கையான தாய்மாமன்.
தானாய் உணர்ந்த வாசியை
தன்னாலே மேலும் உயர்ந்த
உயிர் உண்மையை உணரப் பெற்று
தன்னைத் தானாய் உணர்ந்து அறிந்தீர்
#கோபிக்கண்ணனாய் !
தான் உணர்ந்த வாசியை
தரணி முழுக்க தானாய் தவழவிட
தன் பள்ளி மாணாக்கர் மூலம் நயம்பட
ஆரம்பித்து நோய் இல்லை எனும்
தாரக மந்திரத்தை இளநெஞ்சில் பதித்து
அவர்தம் பெற்றோர்க்கு உணர்த்தி
நாடியை நயமாய் எடுத்துரைத்து
பயிற்சிகள் பல தந்து புத்துயிர்
பெறச் செய்து தன்னிலையை
தானாய் நிலைத்திட்டாரே
#சிவகுருவாய்” !
தரணி முழுக்க தானாய் தவழவிட
தன் பள்ளி மாணாக்கர் மூலம் நயம்பட
ஆரம்பித்து நோய் இல்லை எனும்
தாரக மந்திரத்தை இளநெஞ்சில் பதித்து
அவர்தம் பெற்றோர்க்கு உணர்த்தி
நாடியை நயமாய் எடுத்துரைத்து
பயிற்சிகள் பல தந்து புத்துயிர்
பெறச் செய்து தன்னிலையை
தானாய் நிலைத்திட்டாரே
#சிவகுருவாய்” !
உடல் தனிலே வெப்ப ஆற்றலை
சீராக வாசியாக உள்ளேற்றி – உடல்
கழிவகற்றி உண்மை உடலை உணர்த்தி
தன்னோளியாய் அகத்தே நெருப்பாய் காட்டி
உள்ளிருக்கும் நெருப்பை நேராய் மேலாற்றி
நெற்றி மையமதில் நற்சோதியாக்கி
சுழுமுனையை இயங்க வைத்து
தன் நாமம் #சிவகுருசிவசித்தன் என உரைக்க
தனித்தொரு வெப்பமாய் சீறிடும்
சர்ப்பம் உன்னுள்ளே பல மாற்றங்களை தந்திடும்
உன் சரீரத்தில்
அணுவின் ஆற்றல் அனுதினமும் அதிகரித்திடுமே
ஆன்மா வியக்கும் வண்ணம்
இந்நிலையில் தன்னிலையை
#சிவகுருசிவசித்தனாக்கினாய் !
சீராக வாசியாக உள்ளேற்றி – உடல்
கழிவகற்றி உண்மை உடலை உணர்த்தி
தன்னோளியாய் அகத்தே நெருப்பாய் காட்டி
உள்ளிருக்கும் நெருப்பை நேராய் மேலாற்றி
நெற்றி மையமதில் நற்சோதியாக்கி
சுழுமுனையை இயங்க வைத்து
தன் நாமம் #சிவகுருசிவசித்தன் என உரைக்க
தனித்தொரு வெப்பமாய் சீறிடும்
சர்ப்பம் உன்னுள்ளே பல மாற்றங்களை தந்திடும்
உன் சரீரத்தில்
அணுவின் ஆற்றல் அனுதினமும் அதிகரித்திடுமே
ஆன்மா வியக்கும் வண்ணம்
இந்நிலையில் தன்னிலையை
#சிவகுருசிவசித்தனாக்கினாய் !
தனித்தொரு வெப்ப ஆற்றலாய் சீரியவண்ணம்
சிரம் தொட்டு உள்ளேற்றிநீர்
வெப்பத்தின் அளவு மீளுமே என
குளிர்ச்சியாய் உடலுக்கு ஓர் ஆற்றலாய்
உள்ளுணர்த்தி இரு தன்மையையும்
ஓர் உடலில் ஒரே நேரத்தில்
உணர்த்திய ஒரே #வாசித்தலைவனாம்
என் #சிவகுருசிவசித்தன் தன்னிலை
அடைந்து தன்னை நாடினார்க்கு
அந்த நிலை உணர பயிற்சி தர
ஆரம்பித்தீர் – இது
#சிவசித்தவில்வனாயகனாய்!
சிரம் தொட்டு உள்ளேற்றிநீர்
வெப்பத்தின் அளவு மீளுமே என
குளிர்ச்சியாய் உடலுக்கு ஓர் ஆற்றலாய்
உள்ளுணர்த்தி இரு தன்மையையும்
ஓர் உடலில் ஒரே நேரத்தில்
உணர்த்திய ஒரே #வாசித்தலைவனாம்
என் #சிவகுருசிவசித்தன் தன்னிலை
அடைந்து தன்னை நாடினார்க்கு
அந்த நிலை உணர பயிற்சி தர
ஆரம்பித்தீர் – இது
#சிவசித்தவில்வனாயகனாய்!
தனி ஒரு மனிதனாய் தன்னை
அறிந்து தானறிந்த உயிர் வாசியால்
தரணியை தழைக்க தானாய் பல
பயிற்சி செய்து தன் உடல் தனில்
நெருப்பின் உச்சமான அக்னியை
தானே உள்ளேற்றி தன் பயிற்சியாளர்களையும்
அவர் தம் கழிவுகளையும் அந்த அக்னி
மூலம் வேரறுத்து
நோயறியா புத்துயிர்களை உருவாக்கி
அவர்தம் உன்னதம் உடலிலே உணர
வைத்து வெப்பமே விருட்சகத்தின் முதல்
வேறாய் வேரூன்றி வையம் தழைக்க
பல நிலைகளில் தன் உண்மையை
பயன்படுத்தி பலர் அறிய
பேராற்றலாய் பலர் வந்து வாசி
பயில தனித்தொரு ஜோதியாய்
தன்னிலை அடைந்து அண்டத்தையும்
பிண்டத்தையும் உய்ய வந்த
#சிவகுருசிவசித்தபேரொளியானாய் !
அறிந்து தானறிந்த உயிர் வாசியால்
தரணியை தழைக்க தானாய் பல
பயிற்சி செய்து தன் உடல் தனில்
நெருப்பின் உச்சமான அக்னியை
தானே உள்ளேற்றி தன் பயிற்சியாளர்களையும்
அவர் தம் கழிவுகளையும் அந்த அக்னி
மூலம் வேரறுத்து
நோயறியா புத்துயிர்களை உருவாக்கி
அவர்தம் உன்னதம் உடலிலே உணர
வைத்து வெப்பமே விருட்சகத்தின் முதல்
வேறாய் வேரூன்றி வையம் தழைக்க
பல நிலைகளில் தன் உண்மையை
பயன்படுத்தி பலர் அறிய
பேராற்றலாய் பலர் வந்து வாசி
பயில தனித்தொரு ஜோதியாய்
தன்னிலை அடைந்து அண்டத்தையும்
பிண்டத்தையும் உய்ய வந்த
#சிவகுருசிவசித்தபேரொளியானாய் !
முதலுமாய் முடிவுமாய் தானே உள்ளேனே
என்றுரைத்து தான் அறிந்த வாசியை
பலர் அறியச் செய்து இயற்கை இன்செயலை
தன்னுள்ளே உணர்த்தி – இன்றும்
இன்னமும் இந்த பார் தழைக்க புதிதாய்
தன்னிலை அடைத்து புத்தம்புது
மாற்றங்கள், செய்திகள், உண்மைகள்
என பல நிலைகளை
உணர்த்த எம் #சிவகுருசிவசித்தன் தானாய்
உருவெடுத்த புதுத் தன்மை
ஆதியுமாய் அந்தமுமாய் அகிலமுமாய்
அர்த்தமுமாய் யாதுமாய் ஆன
#ஆதிசிவகுருசிவசித்தசங்கரனே !
என்றுரைத்து தான் அறிந்த வாசியை
பலர் அறியச் செய்து இயற்கை இன்செயலை
தன்னுள்ளே உணர்த்தி – இன்றும்
இன்னமும் இந்த பார் தழைக்க புதிதாய்
தன்னிலை அடைத்து புத்தம்புது
மாற்றங்கள், செய்திகள், உண்மைகள்
என பல நிலைகளை
உணர்த்த எம் #சிவகுருசிவசித்தன் தானாய்
உருவெடுத்த புதுத் தன்மை
ஆதியுமாய் அந்தமுமாய் அகிலமுமாய்
அர்த்தமுமாய் யாதுமாய் ஆன
#ஆதிசிவகுருசிவசித்தசங்கரனே !
உண்மையை உணர்ந்தோர்
உண்மையோடு உறைந்துவிடுங்கள்!
உண்மையை உணராதோர்
உண்மையை உணர முயலுங்கள் !
வீண் வாதம் செய்தவர்கள்
வாய் அடைத்து நிற்பீர்கள் !
பொய் என்று உரைத்து
பொய்மை பாராட்டி எம்
சிவசித்தனையும், அவர்தம்
வாசியையும் ஏசியவர்கள்
இனி நிச்சயம் இயற்கையால்
தண்டிக்கப்படுவர்!
எம் சிவசித்தரின் அறத்தால் நீ
எரிக்கப்படுவாய்!.
ஏறு கொண்டு வாசி நடைபோடு
எம் #சிவகுருசிவசித்தன் சீர் செய்ய வந்துவிட்டார்.
சிந்தியுங்கள்...... சிறப்போடு வாழுங்கள்......
உண்மையோடு உறைந்துவிடுங்கள்!
உண்மையை உணராதோர்
உண்மையை உணர முயலுங்கள் !
வீண் வாதம் செய்தவர்கள்
வாய் அடைத்து நிற்பீர்கள் !
பொய் என்று உரைத்து
பொய்மை பாராட்டி எம்
சிவசித்தனையும், அவர்தம்
வாசியையும் ஏசியவர்கள்
இனி நிச்சயம் இயற்கையால்
தண்டிக்கப்படுவர்!
எம் சிவசித்தரின் அறத்தால் நீ
எரிக்கப்படுவாய்!.
ஏறு கொண்டு வாசி நடைபோடு
எம் #சிவகுருசிவசித்தன் சீர் செய்ய வந்துவிட்டார்.
சிந்தியுங்கள்...... சிறப்போடு வாழுங்கள்......
0 comments:
Post a Comment