Tuesday, 7 October 2014

#sivasithan

‪#‎இனி‬ நீ செய்யும் செயலுக்கு தண்டனை கிடைக்கும், நீ எண்ணும், வணங்கும் இறைவனால் ...இது உண்மை.
என்னை உணர்ந்த மனிதன் என்னுடன் இருக்கிறான். என்னை ஏற்காத மனிதன் என்னை விட்டு விலகி சென்று விடுகிறான்.
மக்களுக்கு நான் உணர்த்த முடிவு செய்த முதல் மூன்று செயல்கள்...
அதில் தான் எத்தனை சிரமங்கள் , வருத்தங்கள், ஒரு உண்மையை மக்களுக்கு சொல்ல நான் பட்ட சிரமங்கள் ஏராளம் ...
மூன்று செயல்கள்...
1.உடலில் வியாதிகள் இல்லாமல் வாழ வைப்பது.
2. உடலில் கழிவுகள் வெளியே சென்றால் தான் உடலுக்கு உயிர் வரும் என்ற உண்மை உணர்த்துவது
3. உடலில் உண்மையான பேராற்றலை உணர முடியும்.
என்னை சிறு வயதில் இருந்து கோவிலுக்கு என் பெற்றோர் அழைத்து செல்லும் போது நான் வேண்டுவது , அனைவரும் உடலால் உண்மை உணர்ந்து வாழும் போதும் என் எண்ணம் செயலாகும் போது தான் , இந்த கோவில் கூட எதற்கு என்பதை மனிதனுக்கு உணர்த்துவேன், என்ற எண்ணம் தான் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.
2004 ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்ற பிறகு , நான் ஏன் வாசியோகத்தையும் , என் பள்ளி ஆசிரியர் பணியையும் முழுவதுமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
------------- தொடரும் -------------- சிவசித்தன்

0 comments:

Post a Comment