மனிதனே
உண்மையை உணர்வாய் உன்னுள்ளே இருக்கும், உடல் உறுப்பாக இல்லாமல் இருக்கும்
உயிரை வாசியோகத்தினால், உயிர்
என்ற நிலையை உருவாக்கும் போதுதான் உன் உடலின் உண்மை நிரந்தரமாகும்.
ஓர் ஆண்டில் நீ உன்னுள்ளே இருக்கும்,உணர்வின் அகஉண்மையை நிரந்தரமாக
உணரலாம்.
பல ஆண்டுகள் இருந்தும் உணராத இடம் நிரந்தரமில்லை என்பதை உணர். ஓர்
ஆண்டு நீ உணர்ந்த அந்த உடல் உண்மையே உன்னை நிரந்தரமாக இருக்க சொல்லும், இடமே என்றென்றும் நிரந்தரமே.
அதையும் உன் உடலால் நீயே உணர்வது நிரந்தரமாகும்.
நிரந்தரமில்லை என்றால் தேடாதே, நிலையான ஒன்றுதான் நிலையான நிரந்தரம், அது இருக்கும் இடம் வந்து
நிரந்தரத்தை நீயே உன்னுள்ளே நிரந்தரமாக்கு .------------------ சிவசித்தன்
0 comments:
Post a Comment