பெயர்,பணம்,புகழ், உன் உடலில் உள்ள உண்மையை
நிரந்தரமாக அழிக்க கூடியது.
சொன்ன நீயே என்னிடம் நிரந்தரமில்லை ...
என் அக இறைவன் சொன்ன உண்மை அகச்செயலை உலகில் வாழும் உண்மையான
உடலுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு உணர்த்தி வருகிறேன். அது அறியும் என் அகஉண்மை
உணர்வை நிரந்தரமாக.
என்னோடு இருந்த காலம் உடலுக்கு சரியான வழி என்று தெரிந்து
இருந்தும் , இன்று
தவறான வழியை காட்டும் உன் எண்ணமே நிரந்தரமில்லாதது.
இறைவன் அனைத்து அகத்திலும் உண்டு நிரந்தரம்,அதை அறிந்து உணர்ந்தவன், எம் அகசெயல் எண்ணத்தையும் நானே
அறிவேன்.
0 comments:
Post a Comment