Saturday, 4 October 2014

#sivasithan

மனிதனே,நீ சிந்திக்கவும், நீ கணிக்கும்(ஜாதகம்) எதுவும் உனக்கு வேலை செய்யாது.
மற்ற மக்களே நீ சில தகவலை சொல்லும் முன் நீயே உன் அகத்தை எண்ணிப்பார்.உண்மை எதுவென்று. எல்லாவற்றையும் கணித்து விட்டு , அதற்கு மேல் இறைவன் தான் எண்ண நினைக்கிறான். என்று சொல்லாதே. அந்த இறைவன் உன் அகத்தில் தான் இருக்கிறான்.அதை நீ உண்மை என்று எண்ணி.
என்னை நாடி வரும் மக்களை பார்.உடல் நலம் பெற்று . உண்மை உணர்வால் குடும்பம் முழுவதும் நலமாக இருக்க காரணம் யார்? இந்த உலகில் இதுவரை நீ செல்லாத இடம் இல்லை. உன் உடல் நலம் பெற்றதா ? இல்லை?
எம் எண்ணத்தை அறிந்து உணர், அனைத்தும் நானே,பல ஆண்டுகளாக எம் எண்ணம் செயலாவதை நீ உணராமல் வாழ்வதுதான் எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
"உன்னை நீயே உணர்,அதுவே உண்மை, தன்னை அறிந்து வாழ்ந்தால் தான் சிறந்த வாழ்வு,சிறந்த நலம்"
"மற்றவைஎல்லாம் உண்மையில்லை, என்பதை நீ உன்னுள்ளே உணரும் போது உண்மையை நீயே உணர்வாய்."------------- சிவசித்தன்


0 comments:

Post a Comment