Tuesday, 21 October 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 10

வாசியோக பயிற்சி செய்யும் மாணவர்களே 
நான் கற்று கொடுக்கும் உன் உடலுக்கு தகுந்த, சில வாசியோக பயிற்சிகளை விடாமல் தொடர்ந்து, செய்துகொண்டு வரும் போது, உடலில் உள்ள கழிவுகள் வெளியே செல்லும், அது சென்ற பின்பு தான், அடுத்த நிலைக்கு நான் உங்களை அழைத்து செல்வேன் .
உடல் கழிவு வெளியே செல்லாமல் இருந்தால் உனக்குத்தான் பாதிப்பு.கழிவு வெளியே செல்லவில்லை, என்றால் நான் சொன்ன விதிமுறைகளை நீ சரியாக கடைபிடிக்கவில்லை என்று தான் அர்த்தம்.குறிப்பிட்ட நாட்களில் உடல் கழிவு வெளியே செல்ல வேண்டும்.
முக்கியம் :
ஆற்றங்கரையில் இருந்து விளை நிலத்திற்கு வாய்க்கால் வழியாக நீரை தோண்டிவிடுவதால் பயிர் விளையாது, குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றின் மடையை திறந்து தண்ணீரை போக்குவதால் தான் பயிர் உண்டாகும். அப்படிதான் நீயும்.
"நான் வகுத்த வாசியோக விதிமுறைகள் கடைபிடித்தால் தான் உடல் உண்மையும் திருவருளும் உண்டாகும் .----- சிவசித்தன்"



0 comments:

Post a Comment