Tuesday, 7 October 2014

#sivasithan

‪#‎இனி‬ நீ செய்யும் செயலுக்கு தண்டனை கிடைக்கும், நீ எண்ணும், வணங்கும் இறைவனால் ...இது உண்மை.
காரணம் 2000 ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு, ஏன் வாசியோகம் பலருக்கு , மாணவர்கள் மூலம் தெரியவந்தது.
2011 ம் ஆண்டு நவம்பரில் 30 என்னுடைய பள்ளி ஆசிரியர் பணியை விட்டு விட்டு முழுவதுமாக என் வாசியோகத்தை கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
காரணம் , அதிகமான மக்கள் என் வீடு தேடி வர ஆரம்பித்தனர். அவர்களுக்காக முழு நேரம் செலவிட ஆரம்பித்தேன்.
நான் என்ன எண்ணம் எண்ணினேனோ அது என் இயற்கையால் நடக்க ஆரம்பித்தது. ஏன் இயற்கை எனக்குள் பலவித உடல் உணர்வுகளை மீண்டும் மீண்டும் உணர்த்திகொண்டுதான் இன்று வரை இருக்கிறது.
நானும் என் இயற்கையும் ஒன்று.
நானும் என் வாசியும் ஒன்று
அண்டமும் பிண்டமும் ஒன்றே .
------------- தொடரும் -------------- சிவசித்தன்

0 comments:

Post a Comment