உனக்குள் யாரும் பெறாத நல்ல பெயர் உனக்கு இருக்கலாம்,என்ற எண்ணம் இருக்கலாம், ஆனால் உன் உடல் உண்மையா என்பதை நீ உணர். உனக்கு ஏன் உடலில் வியாதி வருகிறது.
இறைவன் வியாதியை உன் உடலில் நிரந்தரமாக வைத்த உன்னை படைத்தானா? , இல்லையே ....
அதுபோல தான் உன் பெருமைக்காக , நீ பெற்ற பெயரும், செல்வமும் நிரந்தமில்லை.
--------------------------------------------------------------------------------------------------
உன் உயிரின் உண்மையை நீ அறியாமல், நீ வாழ்ந்தால் உன் உடல்
நிரந்தரமில்லை, உயிர்தான் நிரந்தரமாக இருக்க நீ எண்ணு ."

உனக்கு கிடைக்கும் ஒவ்வொரு புகழும் நிரந்தமில்லை. உன்னை உன்னுள்ளே உணரப்பார்.

0 comments:
Post a Comment