பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிரந்தரமானது உன் உடல் உண்மையை
அறிவதுதான்.
.jpg)
நீ பெற்றவரும் மற்றவரும் நிரந்தரமில்லை
நீ வாழ்வதும் நீயே தாழ்வதும் நிரந்தரமில்லை
இறைவனும் மனிதனும் நிரந்தரமானவன் ,இரண்டும் ஒன்றே உன்னை உன்னுள்ளே
அறிந்து உணரும்போது இந்த உண்மை நிரந்தரமாகும் .
"ஏன் பிறந்தோம் உன் உடலின் உண்மை
இரகசியத்தை உணர்ந்து ,உன்
உடலின் உண்மை உயிரின் ஆன்மாவை இறைவனோடு நிரந்தரமாக்கு ".----------------
சிவசித்தன்
0 comments:
Post a Comment