எம் வாசியோகத்தை மனிதனே நீ செய்தால்...

மனிதனே வாசியோகம் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்,விதிமுறை கடைபிடிக்காமல் எண்ணி
ஏமாற்றலாம் என்று நீ எண்ணினால் உன் எண்ணத்தை நானே அறிவேன்.
#அப்போது நீயும் என்னோடு இறுதிவரை இருப்பது நிரந்தரமில்லை.
#இறைவன் திருவருளும் நிரந்தரமாக கிடைக்க போவதில்லை.
#இறைவன் திருவருளும் நிரந்தரமாக கிடைக்க போவதில்லை.
0 comments:
Post a Comment