வாசியோகத்தில் உண்மை அறிவு கழிவு வெளியேற்றம் நடைபெறும் சில நாட்களில்
அரும்ப ஆரம்பிக்கும். அது சமயம் அறிவின் செயல் உடம்பில் சில உணர்வுகளை கொடுக்கும். அதை அறிந்து உணரும்போது உண்மை அறிவு எதுவென்று உனக்கு தெரியும்.
வாசியோகத்தில் உருவாகும் அறிவில் தவறான எண்ணங்கள் வருவதற்கு வழியில்லை. அதற்க்கான வழியை உன் உடலில் உள்ள உண்மைப்பொருள் காத்துக்கொள்ளும்.
"உண்மை அறிவே உண்மை அருளொளியே "-----சிவசித்தன்
0 comments:
Post a Comment