எம் வாசியோகத்தை மனிதனே நீ செய்தால்...
உடலில் உள்ள கழிவு நீங்கி உண்மை உணர்வால்
உண்மையான இதுவரை நீ உணராத, உண்மை அறிவை, நிரந்தரமாக உன் அகத்தில்
உணர்வாய்.
அதிகமான பணம் சேர்க்க எண்ணினாலும், அதிகமான இடம் சேர்க்க எண்ணினாலும், --- நீ நிரந்தரமாக இருக்க போவதில்லை.
அதிகமாக இடங்களில் நான் சொல்வதை மற்றவன் கேட்க வேண்டும் என்ற
எண்ணமும்,இருந்தால் -- நீ நிரந்தரமாக
இருக்க போவதில்லை.
அதே நேரத்தில் எம் வாசியோக மையத்தில் வந்து வாசியோக பயிற்சி செய்து
விட்டு என்னைவிட, வயது
அதிகமாக உள்ளவர்கள் , அவர்கள்
சொல்லும் சொல்லை நான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இன்று வரை
என்னிடம் நிரந்தமாக இருக்கவில்லை.
-----------------------------------------------------------------
என் வயது : 30.03.1977( பிறந்த தேதி கணக்கிட்டு கொள்ளவும் .)
------------------------------------------------------------------
-----------------------------------------------------------------
என் வயது : 30.03.1977( பிறந்த தேதி கணக்கிட்டு கொள்ளவும் .)
------------------------------------------------------------------
வாசியோக சிவகுரு என்று ஏற்றுக்கொண்டும் ,வாசியோக பயிற்சி செய்துகொண்டும், உடலில் வியாதி சரியான பிறகு உன்
உண்மையான எண்ணத்தை நீ என்னிடம் காட்டுகிறாய்.
உன் உடலின் உண்மை உணர்வை உணர்த்திய, என்னிடம் உன் எண்ணத்தை திணிக்காதே
... உன் எண்ணத்தால் நீயே ....
நன்றும் தீதும் பிறர்தர வாரா ....
நன்றும் தீதும் பிறர்தர வாரா ....
0 comments:
Post a Comment