*******************
#நான் பார்த்த சில வரிகள்....எனக்குள் நானே உண்மையானவன்.#உனக்குள் நீ உண்மையாய் இருந்து உணர்ந்த பிறகு என்னைப்பற்றி பேசு.
#நீ தவறான எண்ணம் கொண்டு இருந்தால் உன் எண்ணத்தால் நீ அழிவது உண்மை
#நான் நானாய் உன்னுள்ளே இருந்து செயல் படுவேன்.
*************************************************************************
நான் பல ஆண்டுகள் , உடல் உண்மையை சொல்லியும் படித்தவன் கேட்கவில்லை.
படித்தவனிடம் பக்குவமாகவும் சரி, உடல் உண்மை நிலையை பற்றியும் பேசபோவதில்லை.
நீ படித்த படிப்பு உண்மையாக உடலால் உணர்ந்து படிக்கவில்லை என்று என்னால் உனக்குள் உணர்த்த முடியும்.
"கல்லாதது உலகளவு" என்பதை மறந்து விடாதே....
நீ இதுவரை கற்ற கல்வியை வைத்து , உன் உடல் நோயை உன்னால் சரி செய்ய முடியவில்லை.....
நீ இதுவரை கற்ற கல்வியை வைத்து , உன் உடல் நோயை உன்னால் சரி செய்ய முடியவில்லை.....
மேலைநாட்டுகாரன் சொல்வதை தான் நீ நம்புகிறாய் ...
அவனும் உன் உடலை எப்படி காப்பாற்றுகிறான்.என்று நான் பார்க்கிறேன் .
அவனும் உன் உடலை எப்படி காப்பாற்றுகிறான்.என்று நான் பார்க்கிறேன் .
தமிழனை, நீ தமிழனாய் மதிக்க பார். தமிழ் தான் என்றும் உண்மை மொழி.தமிழனால் முடியாது எதுவுமில்லை.
உன் தவறான எண்ணத்தால் தமிழனை நீ அழிக்க எண்ணினால் உன் எண்ணத்தால் நீயே அழிவாய்.என்பதை மறந்து விடாதே......
உன் தவறான எண்ணத்தால் தமிழனை நீ அழிக்க எண்ணினால் உன் எண்ணத்தால் நீயே அழிவாய்.என்பதை மறந்து விடாதே......
நீ படித்ததால் உனக்குள் இருக்கும் அறிவு அறிவே கிடையாது.உண்மையான அறிவுக்கு எவனாலும் விளக்கம் சொல்ல முடியாது.
*************************************************************************
"தன்னை எவன் ஒருவன் அறிகிறானோ அவனே உண்மை அறிவை அறிவான்".---------------- சிவசித்தன்
**************************************************************************

0 comments:
Post a Comment