Saturday, 27 September 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 02

மனிதனே, 
பல ஆண்டுகள் அனுபவம் எனக்குள் என் இறைவன்
உணர்த்தியது உண்மை.(1995 - செப்டம்பர் 2014 வரை)
என்னை நாடி வந்த எத்தனையோ பேருக்கு உண்மையான வாசியோகக்கலை கற்று கொடுத்து, அதை அவர்கள் கற்று கொண்டு, அதில் சில வாசியோக மாணவர்கள் எனக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லி, செய்தார்கள்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் நிரந்தரமில்லாதவற்றையும், அவர்கள் எதையோ எதிர்பார்த்து என்னை நாடி வந்துள்ளனர் என்று நான் புரிந்து கொண்டேன்.

ஆனால் எதையும் எதிர் பார்க்காமல் உடல் நலம்,உண்மை உடலில் இறை உணர்வை உணர்வது , எது உண்மையான செயல் என்பதை நாம் புரிந்து கொண்டால், அதுவே நம்மை, நல்வழி படுத்தும் செயல் என்று சொன்னேன் . 
அதையும் ஏற்றுகொள்ள வில்லை,---------- தொடரும் ...சிவசித்தன்


0 comments:

Post a Comment