Monday, 22 September 2014

சிவகுரு சிவசித்தன் சரிதை


மனிதனே, நீ மக்களை ஏமாற்ற நினைத்து, அந்த இறைவன், இந்த கிரகங்களால் உனக்கு பாதிப்பு வரும், என்று சொல்லும் சொல், நீ உன் உடல் அறிந்து உண்மையாய் சொல்.
உன் எண்ணத்தை , உன் உடல் அகசெயல் எண்ணத்தின் முழுமை வடிவ பூதங்களின் செயல் நீ உணராமலே உனக்குள்ளே செயலாகும் என்பதை மறவாதே .
அதை அறிந்து வாழப்பார் .இல்லையேல் உன் உடலில் உண்மை அறிந்து உணரப்பார் .உன் எண்ணத்தின் செயலை நீ எண்ணும் இறைவன் உணர்வான் .அந்த இறைவன் உன் அகத்தில் உண்மையாய்
இருப்பதைப் பார். அப்பாவி மக்களை ஏமாற்றாதே.
உண்மை எதுவென்று தெரியாமல், இதுதான் உண்மை என்று எண்ணிக்கொண்டு செல்லும் உன் தவறான பாதை எண்ணத்தை மாற்றப்பார் . உன்னை அறியாமல் உன் உடல் அழிவதை பார்.
எண்ணத்தின் உண்மைசெயல் என்ன என்று அறிந்து செயல்படு .உன் எண்ணத்தின் கூறுகள் அனைத்தையும் நானே அறிவேன்.
உண்மை எழுத்து எது ? எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் .
நீ பார்க்கும் எழுத்து இறைவனால் அறிவிக்கப்பட்டதா? எது உண்மை என்று உன் உடல் காட்டும் ,
வாசியோகம் செய்து பார் . ..................


0 comments:

Post a Comment