
மனிதனே நீ சிந்தித்து நான் சொல்வதை புரிந்து கொள் ..
******************************************************************************
உண்மையான பிராணனை உனக்கு யாரவது உணர்ந்தாகவும் , உணர்த்தியும் இருந்திருந்தால் நீ உடலில் பல உணர்வு உண்மைகள் நீ கண்டுணர ஆரம்பித்து இருப்பாய். ஆனால் யாரும் உணர்த்தவில்லை இதுதான் உண்மை . என்னை கண்டு உணர்ந்த பின்பு இதை நீ ஏற்று கொள்வாய் .இதுதான் உண்மை .
பிராணனின் உண்மை அறியாத மனிதன் தான் இவ்வுலகில் உள்ள அனைவரும். மனிதனின் இன்றைய நிலை ஆட்டம் பாட்டம் , விஞ்ஞான , மெய்ஞான ஆராய்ச்சி , இவையெல்லாம் இந்த மனித உடலில் நீ சுவாசிக்கும் காற்று ( உண்மையான பிராணன் அல்ல ) உன் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டு தான் இருக்கிறது .
உண்மையான பிராணனை நீ உன் உடலில் உணர்ந்து பார்
உண்மை பிராணனை உணர்ந்து உயிரோடு வாழப்பார் ....சிவசித்தன்
0 comments:
Post a Comment