#சிவசித்தன் செயல்பாடுகள் #அறிய இவ்வுலகில் யாரும் கிடையாது,
வாசியாய்(சுவாசம்) - அமைதியாய்(வெளி)
இன்பமாய் - துன்பமாய்
இரவாய் - பகலாய்
சிறுவனாய் - வாலிபனாய்
குடும்பத்தலைவனாய் - தகப்பனாய்
சிவசித்தனாய் - சிவகுருவாய்
சூரியனாய் - சந்திரனாய்
ஒளியாய் - இருளாய்
என அனைத்துமாய் நிறைபவர் சிவகுரு சிவசித்தன்.
உண்மை உணர்ந்து கழிவகற்றி வாசி யோகம் செய்யும் யாரும் சிவசித்தன் புகைப்படங்கள் கண்டு ஆராய்வது காட்டிலும், அன்றுள்ள இயற்கை, அவர் காட்டும் அமைதி, மௌனம் என எதுவாகினும், அவரவர் பயிற்சிகள் சரியாக செய்தோமா? இன்றைய பொழுது நற்பொழுதாகும் என்ற நேர்மறை எண்ணம் கொள்ளுதல் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------

சிவசித்தன் வாக்கு - "#அறிவை_அறிவால்_அறிந்து_கற்பதே_சிறந்தது"
----------------------------------------------------------------------------------------------
அறிவு என்பது கண்கொண்டு பார்க்கும் ஒன்று மட்டுமல்ல.....அணு முழுமை உணரும் நிலையாகும். சிவசித்தன் வாசி அறிய நீ முதலில் உன்னை அறி...
அறிவு அறிய வைக்கும் மூதறிஞன் #சிவசித்தனே....

0 comments:
Post a Comment