
மனிதனே நீ சிந்தித்து நான் சொல்வதை புரிந்து கொள் ..
******************************
உயிர் அதாவது உன் உடலை பாதுகாக்கும் உண்மை பிராணனை நீ இதுவரை உணரவில்லை . அது செயல் படும் நிலையை உன் உடலால் நீ உணர்ந்தும் இல்லை .
அந்த பிராணன் உன் உடலில் சரியாக செயல் படவில்லை என்றால் நீ இறந்தவன். (நீ நடை பிணமாய் இறந்தவன் என்று தான் அர்த்தம் )
நீ சுவாசிக்கும் இந்த காற்று உண்மை உணர்த்தாது ,உண்மை உடலை காட்டாது ,உண்மை பேரறிவையும் காட்டாது , உடலால் நீ செய்யும் தவறான செயலால் உன் உடலை அழிக்கும் சுவாசத்தையும் , உடலுக்கு தேவைஅற்ற உணவை கொடுத்து நீ உன்னை இறக்க செய்கிறாய் .இதுதான் உண்மை .
******************************
https://www.facebook.com/ngobikannan
0 comments:
Post a Comment