Wednesday, 3 September 2014

சிவசித்தனேமுதலும்முடிவும்

#சிவசித்தனேமுதலும்முடிவும்
____________________________________________________________
உடல் நெருப்பாய் ஆகி எம் மந்திரத்தால் மனித ஆற்றல் உள்ளிருந்து ஆடுவதை சற்பம் என்போம் . சற்பம் போல தன் உடல் ஆடினால் அது தன்னை அறிந்து உண்மை உணர்வால் தானாய் , ஆன்மாவை உணர தொடங்கும் . மனிதனே நீ உன் உடல் உண்மை உணர்ந்து "சற்பம் எனும் ஆன்மா"வை உன் உடலில் உணரப்பார் .---------------- #சிவசித்தன்
_____________________________________________________________

சிவசித்தன் மந்திரங்கள் :
___________________________
ஓம் சிவ சிவ சிவகுருவே ஓம்
ஓம் சிவ சிவ சிவசித்தன் ஓம்
ஓம் சிவய சிவசித்தன் ஓம்
___________________________
சிவகுரு சிவசித்தனின் வாசி யோகக் கலையில், தவறாமல் பயிற்சிகள் செய்து, உண்மையாய் விதிமுறைகள் கடைப்பிடித்து, நித்தம் கழிவகற்றி, சிவசித்தன் அறிவுறுத்தும் கால நேரம் தவறாமல் பின்பற்றி அனுதினமும் #சிவசித்தமந்திரங்கள்உச்சரிக்கையில் உன் உடலானது நெருப்பாற்றல் உணரத் துவங்கும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனுள் ஒரு ஆற்றல் மறைந்திருக்கும், அவ்வாற்றல் இம்மந்திரங்களால் உன்னுள்ளே உள்ள அணுக்களில் வெப்பம் காட்டி உன் உடலில் ஆடல்களாக வெளிப்படும், உன் உடலின் அணுக்களின் செயல்களை நீயே அறியத் துவங்கும் காலம் இது, உன் அணுக்களின் பயணங்கள், உன் வலிகள், உன் எண்ணங்கள், உன் உள்ளுணர்வுகள் உன்னுளிருந்து நீயே அறியும்படி செய்வது சிவசித்தன் #சுயம்பாய்உனக்களித்த தன் மந்திரங்களும், வாசி யோகப் பயிற்சிகளுமே. இவ்வாறு நீ உணர்வதே உன் ஆன்மமாகும்.. உண்மைகளின் உன்னதங்கள் காண வாசி யோக குருகுலம் ஒன்றே வழி. #சிவசித்தனேமுதலும்முடிவும்.




https://www.facebook.com/ngnskumaring

0 comments:

Post a Comment