
வாசியோகத்தினால் அறிவை அறிந்து தன் உடலால் உணர்ந்து , தன்னறிவு செயல் பாடு தன்மயமாக தன்னுள்ளே தானாய் தன் அகத்தில் இருப்பதை உணர்வதே " வாசியோக மெய்ஞானம் " ஆகும் .
வாசியோகத்தில் உடல் கழிவு நீங்கும் நிலையில் தான் அகம் தானே அடங்கும் நிலையை தானாய் உணர்ந்த பின் உடலில் சீவன் தானாய் அடங்கும் போது உண்டாகும் உன்னதமே பேரறிவு நிலையேயாகும் .
******************************
https://www.facebook.com/ngobikannan
0 comments:
Post a Comment