சிவசித்தன் காப்பானே கருந்துளையினின்றே அவனியற்கையாலே…
சிவசித்தனே பிரபஞ்ச நாயகனே:
சிவசித்தன் காப்பானே கருந்துளையினின்றே அவனியற்கையாலே…
சிவசித்தன் கருமருந்து – பாடல்கள் – 01
சிவசித்தன் வாசியது அறியச் செய்யும்
நின்னுடல தனைநி லமாயே – அந்நில
மதுகாட் டுமேஇயல் பியற்கை எனுஞ்
செயல துவேநின் னுண்மை அறிந்திடு
சிவசித்தன் எனும் பிரபஞ்சத்தில் ..........................
0 comments:
Post a Comment