வாசியோகத்தில் நான் சொல்லும் பல நிலைகளை ஆன்மா உணர்வு உணர்ந்த
நிலையில் இருப்பவர்கள் தான், உண்மைகளை
கேட்டு உணர்வார்கள்.
இந்த நிலையில்
தொடர்ந்து உணர வாசியோக பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும்.உலக
பிரபஞ்சத்தில் உள் உண்மை ஆற்றலை அறியப்படும்போது, அது உடல்,உயிர்,அனைத்தும்
அறியப்பட்டதாகிறது.---------------- சிவசித்தன்
0 comments:
Post a Comment