
ஏளனம் செய்யாதே ஏற்றம் இருக்காது.
******************************
முதலும் முடிவுமான முழுமை சிவசித்தனே
முற்றும் உணர்ந்த நிலையிதிலே
முழுமுதல் நின்உடலுண்மை - கூறிட
முலாம் கொண்ட முழவுக்கனி நீதேட
முப்பொழுதும் நின்னுடலே இனிக்க
முயற்சி மூலவன் மும்மந்திரமு
முச்சரியே முளைக்கச் செய்வேன்
முன்நிறு(ரு)த்துவேன் மரமாய்
முழுவெண் நிலவாய் வாக்குகூற
முற்றுணரா நிலையிலே முழுகினாயே
முற்றியதாய் நீகொண்ட உன்எண்ணம்
முற்றச் செய்யுமே நின்வயதே
முழமெல்லாம் மூச்சின்றி மடியுமே
முதலும் முடிவும் காணாய் நின் மரணத்தில்..
******************************
https://www.facebook.com/sivasiththansootchumangal
0 comments:
Post a Comment