சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவசித்தன் கூறும் நேரத்தில் அவர் உத்தரவிட்ட வேலையை ஏன் செய்ய வேண்டும்?
******************************
சிவசித்தன் வாசியில் நம் உடலானது கழிவுகள் அனைத்தும் நீங்கப் பெற்ற நிலையில் நம் எண்ணங்கள் யாவும் செயலாகும்.அத்தகைய சமயத்தில் எச்செயலை எப்போது செய்தல் என்ற சூட்சுமம் சிவசித்தன் கூறுகையில் அதனை உடனே செய்திட வேண்டும்.அது தாமதமாகும் போது அதனால் பல பாதிப்புகள் ஒரு தொடராக உருமாறுவதை உணர வேண்டும்,இது தான் வாழ்க்கை என்பது..அந்த தொடர் இறுதியில் உன்னிடமே வந்து பாதிப்பாய் நிற்கும்.. அதனை மனதில் கொண்டு செயல் படு.உனக்கு வியாபாரமோ,கல்வியோ எதுவும் நலம் தராது – அவை உன் பணிகளுள் ஒன்று அவ்வளவே..நீ உன் உடலறிந்து சிவசித்தன் கூறும் செயலை கூறிய சமயத்தில் செய்தால் உன் பிற பணிகளிலும் முழுமை காணலாம்.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment