Wednesday, 17 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___20

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த வித்தகன் நான் கண்டேன் உன் வித்தை நீ கல்வியில் உன் ஆணவம் காட்டும் செயலே. அனைத்தும் அறிந்ததாய் நீ அறிவிக்க உன் கல்வி துணை தேடும் நீ. அதனைக் காரணம் காட்டி உன் குடும்பம் கவனிக்கத் தவறுகிறாய்,அல்லது குடும்பமும் கவனித்து வேலைக்கும் செல்வதாய் பெருமை கொள்கிறாய் , நீயும் சம்பாதித்து சேர்த்தது என்ன சொல்.. உன் உடல் நலமா..அல்லது தாம்பத்திய மனஸ்தாபமா? உண்மையைச் சொல்.வித்தகனிடம் ஏமாற்றாதே..பெண்ணவள் பணி இல்லத்தில் செய்தால் அவள் கல்வி முழுமையே.. இல்லத்தில் பிரச்சனை இல்லாவிட்டால் நீ பணிக்கு செல்..நான் ஒன்றும் கூற மாட்டேன். அன்றி நீ உன் வீட்டை விட்டு பணிக்கு செல்ல பணம் காரணம் காட்டாதே, பணமது வாழ்வல்ல.. அறியவைப்பேன் நானே. அறிந்தே நீ உன்னையும் உன் இல்லத்தையும் கவனித்தால் உண்மை தேகத்தின் ஆணவ மலம் நீக்குவேன்..உன் பிரச்சனை எல்லாம் எங்கு துவங்குகிறது சிந்தி...செயலாகு..சிவசித்தன் வித்தைகள் உண்மை இல்லறம் செழிக்கவே அறி அல்லது அழி..
***************************************************************************

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

0 comments:

Post a Comment