#சிவசித்தனின்_வான்வாசி
*************************************************************************
மனிதனே உண்மை எண்ணம்.....

நீ ஒரு இடம் வாங்கி அந்த இடத்தில வீடு கட்ட நினைத்தால் நீ முதலில் செய்வது....
அந்த இடத்தில்
குப்பைகள் இருந்தால்,
மலம்சலமாக இருந்தால்
தேவைஅற்ற செடிகள்,புல் ,புதர்கள் இருந்தால்
கழிவு நீர் தேங்கி குளமாக இருந்தால்
இன்னும் பல கழிவுகள் இருந்தால் .....அதெல்லாம் சுத்தம் செய்து தான் நீ படைத்த வாஸ்து செய்து வீடு கட்ட ஆரம்பிக்கிறாய்.....

நீ இந்த உலகில் சில காலம் வாழ ....இவ்வளவு வேலை செய்கிறாய்...
*************************************************************************
ஒரு ஆண்டோ இரு ஆண்டோ பிறகு தான் நீ குடியேறுகிறாய்....
.............................................இது மண் .......

உன் தேகமோ பொன்....அதை பொன்னாக்கினால் தான் உன் அகத்தில் (அகமானவன் குடியேறுவான்,உண்மை எண்ணம் இருந்தால்...)
அதை சுத்த படுத்த நான் உன்னிடம் சொல்வது 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை தான்...வாசியோகம் செய்து வா? நீ உன் தேகமென்னும் அகத்திலே உண்மை ஒளிகாண்பாய் ...என்று கூறுகிறேன்...
அதை கேட்க மறுக்கிறாய்.....நீ எண்ணும் இறைவன் இதை அறிவான்....யார் எண்ணுவது உண்மை என்று......

நன்றாக வாழ அக எண்ணமான வீட்டில் ஒளி இருக்க வேண்டும்...
அதன் பிறகு நீ இருக்க வீடு கட்டு...... வாழ் நாளெல்லாம் பேரின்பமே...

"தேகமே உண்மை வீடுபேறு அடைதலுக்கு வழி..
சிவசித்தனின் வான்வாசி அகமெனும் வீட்டை உணர்த்தும் வழியே"
*************************************************************************சிவசித்தன்

0 comments:
Post a Comment