Saturday, 13 December 2014

‪சிவசித்தன்___தழைத்தது___003‬

பிறந்த இடம் அறிவோம் ...
அமைதியான நிலையில் உள்ள ஞான அறிவே
பேசாமல் இருக்கும் இடமே
எண்ணங்கள் தோன்றாமல், தட்டாமல்,
இருக்கும் இடமே பிறந்த இடமாகும்.
உணர்த்திவிட்டேன்,உணர்ந்து வாழவைத்து விட்டேன்,
உண்மை பொருளை , உயிர் மறைபொருளை அறிந்து தழைக்கும் படி உணர்வை வெளிபடுத்துங்கள் ............சிவசித்தன்


0 comments:

Post a Comment