Wednesday, 17 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___09

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#மனிதனே 

#உன்_எண்ணத்தை_மாற்று...
*************************************************************
உனக்கும், உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நீ சொல்லும் நோய், வருவதற்கு காரணம் ....

மனிதனான நீ தான் நோய் என்று சொல்கிறாய்....

படைப்பை படைக்கும் போது நோய் என்பதில்லை....
நீ உண்ணும் உணவே ...நோய்....

நான் நோய் என்று சொல்லவில்லை ...

நோய் என்ற சொன்ன பலர் என்னிடம் வந்து உண்மை தேகத்தை உணர்ந்து வாழ்கின்றனர்....

தன் அகத்திலே உண்மை உயிரை உணர்ந்து தேகத்தில் இதுவரை யாரும் உணர்த்தாத உண்மைமறை பொருளை உணர்த்திகொண்டுதான் இருக்கிறேன்.

உன் அகம் சொல்லும் எம் உண்மை எண்ணத்தை.....
பணம் தான் நோயை உருவாக்கி இறுதியில் உன்னை அழிக்கிறது....

காரணம் பணம் மனிதன் எண்ணத்தால் படைத்தது.



https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

0 comments:

Post a Comment