Wednesday, 17 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___28



"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த அக்னி வித்தகன் செயலே நீயறிய முதலில் நீ பெண்ணின் நிலை அறிந்திருக்க வேண்டும். நீ இணையாக முடியாது ஆண்மகனுக்கே. ஆணவன் செயல் எல்லாம் உன்னால் நடப்பதாய் நீ எண்ணும் எண்ணம் முதலில் நிறுத்திடு.. நின் செயலது நிலையில்லா பரவுதல்.. தாவும் செயல் .. உன் எண்ணத்தால் நீ தாவிக் கொண்டே இருக்க நீ ஆணின் அருகே வர இயலாது. ஆணோடு போட்டியிடும் செயல் உன் உடல் நலத்தில் காட்டிடு.. வேறெதுவும் உனக்கு பலனில்லா செயலே.எச்செயலும் பாதிக்கும் உன் உடலையும் அகத்தையும் அறி.... ஆண் அவனோடு எப்போடியிட்டும் நீ அறிய ஏதுமில்லை. உன் செயல் சிறப்பு காண் என் அக்னியில் அங்கு நீ பெண்மையின் உண்மை பொருள் காண்பாய்.. அது நீ அறிய காலமிது...
விட்டுவிடு உன் அனைத்தும் ... அறிய வைப்பேன் நானே உன் மறை பொருளே நிலையான செயலாய்..என் அக்னியால்.
****************************************************************************




https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

0 comments:

Post a Comment