Thursday, 11 December 2014

‪#‎சிவசித்தனின்__வான்வாசி‬


மனிதனே நீ அறியவேண்டிய மூன்று...
**********************************************************
1. தேகத்தால் பொய் சொல்லும் ஞானமும் 
2. பொல்லா ஒழுக்கமும்
3. அழுக்கு(கழிவு)டம்பும்
இவைகள்
‪#‎உன்‬ தேகத்தை அழிக்கும் உண்மை செயல்கள்....
அறிந்து தன்னை உணரவேண்டியது மூன்று.....
*****************************************************************
1. தேகத்தில் வாசிகொண்டு கழிவு அகற்று.
2. உண்மை வான்வாசியால் எண்ணமும் ஞானமும் பெறு.
3. தேகவன வாசியால் முகபொலிவும்,வீடுபேறும் அடைக.
இவைகள்
#உன் தேகத்தின் உணர்வால் உணர்த்தும் உண்மை செயல்கள்....

0 comments:

Post a Comment