
******************************
#பெண்ணே
#உன்_எண்ணத்தை_மாற்று...
******************************
சிவசித்த வித்தகன் அறிவானே நீ உணவில் செய்யும் பிழையெல்லாம்,அதன் காரணமும்,எண்ணத்தில் நீ வித்தகன் எண்ணம் செம்மையாய் ஏற்பின் உணவதில் நீ உண்மை அறிவாய்...உன்னாலே உன் உற்றமும் சுற்றமும் அறியுமே உணவின் உண்மை... உணவில் ஆசை கொண்டே நீ குடும்பதின் பெயரை சொல்லி நீ உண்டால் உன்னால் உன் குடும்பம் அழியும் அறிவாயா? உன் உணவால் உன் வம்சம் நோயுறுவது அறிவாயா? உன் உணவால் உன்இல்லம் காணும் மருத்துவச் செயல் அறிவாயா? உன் உணவால் நீ உன் அகத்துடையானை மயக்கும் செயல் தவறென்று அறிவாயா? உண்மை அன்பை உணவில் தொலைக்கும் உன் வித்தை அறிந்தே சிவசித்த வித்தகன் நானே உணவில் கை வைத்தேனே..
தனிமனிதம் அறி என் வித்தையில்..
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment