Tuesday, 16 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___33


சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
*****************************************************************
சிவகுரு சிவசித்தனின் சேவையாளர்கள் செய்யக்கூடாதது எது?
******************************************************************
சிவசித்தனின் சேவையாளர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்தல் கூடாது. வாசியோகம் என்பது ஒரு தனி மனித ஆற்றலாகும். அங்கு யாரும் ஒருவரோடு ஒருவர் ஒப்பிடக் கூடாது. உங்களின் உடலின் கழிவுகள் வெளியேற்றமே உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு. நீங்கள் பிறருக்கு தெரிவிக்க வேண்டியது விதிமுறைகள் மற்றும் எதுவாகினும் சிவகுருவிடம் தெரிவியுங்கள் என்பதே.
*****************************************************************



https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam 

0 comments:

Post a Comment