"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
பெண்ணே நீ உன்கல்வியதனை எவ்வழி பயன் படுத்த வேண்டுமென்றே அறிந்திடு. உன் அகமது உன் இல்லத்தில் நிறுத்தியே உன் கல்வியை அதற்கே பயன்படுத்தி உண்மை அறிவு உணர் , உணரவைப்பேன் நானே. தேக அறிவே முதல் அறிவு அது அறிய கல்வி கூறு போடும் உன் அறிவை அறியாமையே அது அறிந்தே நீ சிறப்பாக, உன்னைதொடரும் அனைவரும் உணர வழியாகு அது விட்டு உன் கல்வியே உன்னை வடிவமைக்க விடாதே..அதுன் இயல்பில்லை அறிந்திடு.
சிவசித்தன் வித்தகனே வித்திடுவேன் உன் அகந்தைக்கே, அறிந்தாலே நீக்க முடியும், அறியாமல் நீக்க இயலாதே அதனையே.அறிந்தே அறிவு காண். தெளிவது என்கலையே..அது சிவசித்த வான் வாசியே...

0 comments:
Post a Comment