Wednesday, 17 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___16

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த கூத்தன் செயல் அறிந்தே நடந்திடு...பெண்ணவள் எண்ணத்தில் குடியேறுவான் , பெண்ணவள் உண்மை அறிவிப்பான்,பெண்ணைக் கண்டு கைக்கூப்புவான் ,எண்ணத்தில் நல்லன அறிவிப்பான், தேகத்தின் உண்மை தெரிவிப்பான், எக்கணமும் எண்ணம் சிறப்பாக ஆபத்தில் உதவிடுவான், உன்நிரந்தர வீடு எதுவென்று நீயறியச் செய்வானே.சிவசித்த கூத்தன் செயலெதுவும் தீமையில்லை என்றுமே. நீயறிந்தே உன்தேக உண்மை அறி அங்கு நீயிருப்பாய் எண்ணத்தில் எங்கும் நன்மை அறிவிக்க..
**************************************************************************



https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

0 comments:

Post a Comment