Thursday, 11 December 2014

#‎சிவசித்தனின்__வான்வாசி

‪#‎வான்வாசி‬ கொண்டு உணர்ந்த மனிதன் தன்னை உணர்ந்து உயிரின் மறைபொருளை உணர்ந்தால் (அதாவது தன் தேகத்தில் உள்ள ஆன்மாவை) உண்மை ‪#‎எம்மோடு‬ இறுதிவரை வந்தால் உணர்த்துமே எம் வாசி....
‪#‎வந்து‬ போன மனிதன், ‪#‎வராமல்‬ இருக்கும் மனிதனின் தேகத்தில் உண்மை பொருள் கழிவு என்னும் மலத்தால் மறைத்து உள்ளே நிலைகொண்டு உள்ளது.
அந்த ‪#‎உண்மை_மெய்பொருள்_உன்னுள்ளே‬
எந்த நிலையிலும் ‪#‎தாக்கப்படாமலும்‬‪#‎மறைக்காமல்‬, அதற்கு‪#‎சிரமம்‬ ஏற்படாமல் இருக்கும் நிலையில் ‪#‎தானே__தானாய்‬நிலைத்து நிற்கும்.
இதுவே மனிதனின் ‪#‎உண்மை‬ படைப்பு....அது உணரும்
எம் ‪#‎எண்ணம்‬ ‪#‎சொல்‬ ‪#‎செயலை‬.........சிவசித்தன்

0 comments:

Post a Comment