Thursday, 11 December 2014

‪#‎சிவசித்தனின்__வான்வாசி‬

மனிதனே தன்னுள்ளே அடங்கியிருக்கும் உண்மையை உணர்த்துவதே எம் வான்வாசி......
தேக கழிவு நீங்கும் போது ‪#‎வாசி__உணர்வால்‬ அருள்வெளியை உணர்வாய்.
அந்த ‪#‎அருள்வெளியால்‬ உண்மை ‪#‎பரவெளியை‬ உணர்வாய்.தேகத்தில் உண்மை உணர்வை ‪#‎வான்வாசி‬ கொண்டு எண்ணங்களால் ‪#‎அண்டவெளியில்‬ சூழ்ந்திருக்கும் பல வகையான நிலைகளை #வான்வாசி உணர்த்துமே....

அந்த வான்வாசி உணர்த்தும் உண்மை பொருளாய் இருக்கும் தேகத்தின் ‪#‎அகவெளி‬ அதாவது படைப்பின் உண்மையை உணர்த்துமே...
இவையெல்லாம் மனித தேகத்தில் உணர்த்துவதே எம் தேகவனவாசி ...உணர்ந்து பார்...இதுவரை நீ உணராத உண்மை உணர்வு
‪#‎சிவசித்தபேரொளியே‬ .............. சிவசித்தன்

0 comments:

Post a Comment