Wednesday, 17 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___12

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#மனிதனே 

#உன்_எண்ணத்தை_மாற்று...
*************************************************************

கிரகத்திற்கு பெயரை வைத்து உன் அக எண்ணத்தால் நீ விளையாடதே....

#ராகு_கேதுவே, எந்த மனிதனுக்குள் உண்மையான எண்ணம் செயல்படுகிறதோ, அந்த மனிதன் எண்ணத்திற்கு உண்மை உணர்வை உணர்த்து.

தவறான எண்ணதோடு, மற்ற மனிதனுக்கு எந்தவகையிலாவது....

#உயிரின் அகஎண்ணமும், தேகமும், பாதிப்பு அடையும் வகையில் எண்ணத்தை வைத்து, அந்த உயிரை துன்பப் படுத்தினால்,இயற்கையின் படைப்பான உனக்கு உருவம் இல்லை.

உனக்கு பெயரை வைத்தான் மனிதன், எதற்கு?
உனக்கு வைத்து, மற்ற மனிதனை துன்பபடுத்தவா? பலவித எண்ணத்தை அவனே தன்னுள் உருவாக்கி, அதை எழுத்து வடிவில் கொண்டு வந்து செயல் படுத்தி, இதுகாலம் வரை, இதனால் பல நிலைகளில் "உண்மை எண்ணத்தால் படைத்த மனிதனை" பல பாதிப்புகளை சந்திக்க வைத்து, பல துன்பங்களால் சிரமப்பட்டது போதும்.

உன் பெயரை சொல்லி பல மனிதனிடம் விளையாடுகிறான்.

#தவறான எண்ணத்தால், உண்மை எனது வென்று அறியாமல் மனிதனை, எண்ணத்தால் சிரமபடுத்த எண்ணுபவனை அவன் தேகத்தில் இருவழியாக நீயே சென்று, உண்மையான எண்ணத்தால் செயல்பட, அவன் எண்ணவில்லை என்றால், அவன் தேக செயல்பாடு பாதிக்கும் நிலையை நீயே அவன் எண்ணத்தாலே உருவாகும் நிலையை ஏற்படுத்து.

#அவன் தன் எண்ணம் தவறு, என்று எண்ணும் போது, உண்மை எண்ணத்தை உருவாக்கும் நிலையை அவனுள்ளே ஏற்படுத்தி உண்மை படைப்பின் உணர்வை அவனுக்குள் அவன் எண்ணத்தால் உணரும் காலம் வரும் அதுவரை#உன்_செயல்_நடக்கட்டும்......




https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

0 comments:

Post a Comment