"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த வித்தகன் நானே அறிவேனே நின் செயலே... நீ உன்குடும்பம் அதனை திருத்தாமல் உலகை திருத்தத் எண்ணும் செயலே..சிந்தி நீயே வெட்கப்படுவாய்.. முதலில் உன் இல்லம் கொண்ட நபரெல்லாம் திருத்திடு. அன்றி நீ உலகைத் திருத்த இயலாது. நீ உன் இல்லறம் செழிக்க என்வான் வாசியை சிந்தையில் ஏற்றே சிறப்பாய் செயல்படு , உன்னை கண்டே உன் இல்லம் கொண்ட ஆன்மமெல்லாம் அதிசயிக்கும் ,திருந்த முற்படும், அது தவிர்த்து நீ பிறரைச் சாடுவதும், பிறரோடு பேசி பிறர் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதும், பொறாமை குணம் கொண்டு அது இல்லாதது போல நடிப்பதும் இவ்வித்தகனிடம் செல்லாது.. இவையனைத்தும் சரி செய்தே நீ சிறப்புறலாம் , சிறப்பதுவும் அடக்கமே அடங்கா நிலை கொண்டே நீ நடந்தால் அடங்கிடுமே உன் நிலைஎல்லாமே. ஆணோடு ஒப்பிடாதே எதனையும்.. பாவமோ புகழோ பாதிப்பது உன் அகமே...இரண்டும் வேண்டாம் கண்டிடு என்வித்தையில்.
**************************************************************************

0 comments:
Post a Comment