Home »
» #ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___24
17:22
"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "***************************************************************************#பெண்ணே#உன்_எண்ணத்தை_மாற்று...***************************************************************************கூட்டில் வாழும் பறவையெல்லாம் என்செய்யும் வளர்ந்ததும் சிந்தி பெண்ணே..நீயே சிறுமியே,குமரியே,காதலியே,மனைவியே,நாத்தனாரே,மாமியாரே,பாட்டியே,(பாமரன் காணும் பெண்வடிவு)... அப்படியிருக்க நீ ஒரே பிறப்பில் இத்தனை செயல் காட்டும் சமூகத்தில் உன் முன்னால் பிறந்தோரும் உன் பின்னால் பிறந்தோரும் உன்னைப் போன்றே செய்வாரே.நீ உன்னைத் திருத்தாமல் பிறரைக் குறை கூறி என்ன பயன்? .. உன்னை நீ திருத்த என் தேக வன வாசி கற்றே வான் அறி நீயே விலகிடுவாய் அனைத்திருந்தும்..வித்தகன் நானே விலக்குவேன் உன்னை தீமையிருந்தே..உன் எண்ணம் நல்லதுவாய் இருப்பின், மீண்டும் நானே உன்னைத் தேடி வரச் செய்வேன் விலகியதெல்லாம் உன்னை அறிந்தே வருமாறு... சிவசித்த வித்தகன் செயல் சிறப்பு காண் நீயே உன்னுள், தேங்காதே குட்டையில் ஆறதுவே என் தேக வனவாசியே.. வற்றா ஊற்றாவேன் நானே... அறிந்தே ஏறிவா...எண்ணத்தில் இறங்கினால் எண்ணிலும் இறங்கிடுவாய்... இரங்கமாட்டேன் நான் இனியே...
**************************************************************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment