
சே – வீரம்///வெறுப்பு : வை – கூர்மை///வஞ்சித்தல்
சேவை – கூர்மையான மதி கொண்ட பயமற்ற நிலை/////வெறுப்போடு வஞ்சனை மிகும் நிலை..
******************************
சிவசித்தனிடம் ஏன் எதையும் மறைத்தல் கூடாது?
******************************
நம் அன்றாட நிகழ்வுகள், பணியில் ஏற்பட்ட சிக்கல்கள் துவங்கி உங்கள் குடும்பம் வரை எந்த பிரச்சனையாயிருப்பினும் நீங்கள் சிவசித்தனிடம் எழுது வடிவில் சமர்பித்தல் வேண்டும். காரணம் சிவசித்தனின் வான் வாசி மட்டுமே தனி மனித ஒழுக்கம் பற்றிய சிறப்பினை நம்முடைய அன்றாட வாழ்வில் பிரதிபலிக்கச் செய்கின்றது.ஒரு குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்க்க நாம் நம்முடைய தவறை ஒத்துக் கொண்டு கழிவகற்றி நம்மை சீராக்க வாசியோகம் உதவுகிறது. மேலும் சிவசித்தனிடம் எதையும் மறைக்காமல் கூறுவதால் அவரவர் கொண்ட எண்ணங்களின் உண்மைகள் அறியப்பட்டு அவற்றில் உள்ள உள்ளார்ந்த தீய எண்ணங்கள் அழிக்கப் படும்.ஒரு விஷயத்தை மனதில் வைத்து மறைக்க மறைக்க நீ அதனை எண்ணத்தில் வைத்து உன்னுளே கேள்விகள் வளர்த்து இறுதியில் விலகும் நிலையை நீயே உருவாக்கி விடுவாய்.ஆகவே...சிவகுரு எனக்கு இவரைப் பார்த்தால் இவ்வாறு தோன்றுகிறது..அது தவறென்று புரிகிறது அந்த எண்ணத்தை என்னிடமிருந்து அகற்றுங்கள் என்று கூறவிட வேண்டும்.
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment