
"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
******************************
#பெண்ணே
#உன்_எண்ணத்தை_மாற்று...
******************************
சிவசித்தன் நானே அக்னிதற்பரனே
******************************
பெண்ணவள் கொண்ட கழிவு நீக்கி, பெண்ணவள் கொண்ட செயல் சிறப்புறச் செய்து , பெண்ணவள் அறிவின் உண்மை அறியச் செய்து, பெண்ணவள் கொண்ட அண்டக் கழிவும் நீக்கி, அவள் உண்மை அறிவித்து, அவள் உள்ளுணர்வை அறியச் செய்து, அவள் கொண்ட ஆணவம் நீக்கி, அவளுள் சுடர் காட்டி,முக்திக்கு வழி காட்டும் சீவனின் குரு சிவகுரு நானே...
******************************
https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam
0 comments:
Post a Comment