
#சிவகுருசிவசித்தனின்வான்வாசியேமெய்
அண்டமே!
பிண்டமதிலே உன்னை
எமக்கு உணர்த்திவிட்டார்எம் #சிவசித்தன்! தானறிந்த
#வான்வாசியால் – இனி
அனுதினமும் உன்னை அனுபவிப்போம்.
கழிவில்லா உண்மை உடலால்…..
பிண்டமதிலே உன்னை
எமக்கு உணர்த்திவிட்டார்எம் #சிவசித்தன்! தானறிந்த
#வான்வாசியால் – இனி
அனுதினமும் உன்னை அனுபவிப்போம்.
கழிவில்லா உண்மை உடலால்…..
உயிரை உணர்த்து உண்மை
உரைப்போம் எம் தமிழால்…..
உரைப்போம் எம் தமிழால்…..
இழுத்த #வான்வாசி செய்யுமே
கழிவை அழிக்கும் வேலையை…..
கழிவை அழிக்கும் வேலையை…..
கொடுத்த உணவு முறை
உணர்த்துமே உயிரதனை……
உணர்த்துமே உயிரதனை……
0 comments:
Post a Comment