Wednesday, 17 December 2014

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___07

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#மனிதனே 

#உன்_எண்ணத்தை_மாற்று...

உணவு தேகத்திற்கு தேவை....அளவாகத்தான்
பணம் குடும்பத்திற்கு தேவை -----அளவாகத்தான்

தேகம் நன்றாக இருந்தால் தான் , இதை பயன் படுத்த முடியும்.

உன் உடலின் நோய்க்கு காரணம்....உன் எண்ணமே

உண்மையை சொன்னால் கசக்கும்.....

பணம் அளவுக்கு அதிகமாக நீ சம்பாதித்தால் , அது தவறான வழியில் சொல்லும், உனக்கு தெரியாது.....

உண்மை எண்ணத்தால் அந்த பணம் பல வழியில் செல்கிறது....எப்படி ....................இதோ.....

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___08

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#மனிதனே 

#உன்_எண்ணத்தை_மாற்று...
*************************************************************
உனக்கும், உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நீ சொல்லும் நோய், வருவதற்கு காரணம் ....

தவறான வழியில் நீ , மற்ற உயிர்களை யாரும் ( நீ எண்ணும் கடவுள் உள்பட )பார்க்க மாட்டான், என்ற எண்ணத்தில் நீ பணம் சம்பாதிக்கிறாய்.

அந்த பணம் எந்த வழியில் உனக்கு வந்தாலும் சரி அது உன்னையும் உன் குடும்பத்தையும் அழிக்கும்.
************************************************************
#இது உனக்குத்தான் என்றில்லை ... மனிதனான அனைவருக்கும் பொருந்தும்....

#அகத்தில் உண்மை படைப்பின் உண்மை எண்ணம் இருக்கும் இடம், அது போல மனிதனான நீ எந்த இடத்தில் இருந்தாலும் நீ மனிதனே....

#உன் அறிந்து உண்மை எண்ணத்தை அகத்தில் உணர்ந்து பார்....படைப்பின் படைத்தவனை நீயே உன் அகத்தில் உண்மையாய் உணரலாம்,
************************************************************************
இது "படைப்பை படைப்பாய் உருவாக்கியவன்" உண்மை.

உன் எண்ணமே உன்னை அழிக்கும்...இனி...
உன் அகத்தில்தான் #உண்மைஎண்ணமே உண்டு.
அது அனைத்தும் நானே....

#உன்_எண்ணமே_உன்னை_அழிக்கும் என்பது எப்படி?

உண்மையாகும் ...இதோ பதில்......

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___09

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#மனிதனே 

#உன்_எண்ணத்தை_மாற்று...
*************************************************************
உனக்கும், உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நீ சொல்லும் நோய், வருவதற்கு காரணம் ....

மனிதனான நீ தான் நோய் என்று சொல்கிறாய்....

படைப்பை படைக்கும் போது நோய் என்பதில்லை....
நீ உண்ணும் உணவே ...நோய்....

நான் நோய் என்று சொல்லவில்லை ...

நோய் என்ற சொன்ன பலர் என்னிடம் வந்து உண்மை தேகத்தை உணர்ந்து வாழ்கின்றனர்....

தன் அகத்திலே உண்மை உயிரை உணர்ந்து தேகத்தில் இதுவரை யாரும் உணர்த்தாத உண்மைமறை பொருளை உணர்த்திகொண்டுதான் இருக்கிறேன்.

உன் அகம் சொல்லும் எம் உண்மை எண்ணத்தை.....
பணம் தான் நோயை உருவாக்கி இறுதியில் உன்னை அழிக்கிறது....

காரணம் பணம் மனிதன் எண்ணத்தால் படைத்தது.

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___10

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#மனிதனே 

#உன்_எண்ணத்தை_மாற்று...
*************************************************************
பணமே உனக்குள் நோயை உருவாக்கிறது.
பணமே உன் உண்மை அறிவை அறியவிடாமல் அறிவையே அழிக்கிறது...
பணமே மற்ற உயிர்களை மதிக்க விடாமல் கண்ணை மறைக்கிறது.
மற்ற உயிர்களை நீ மதிக்கிறாய் என்றால் ....
சில வரிகள் ....உனக்காக ....

உன் தேகத்திற்கு எந்த நோயும் வரக்கூடாது
உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் "நோய்" என்ற ஒன்று இருக்ககூடாது.
உன் தேகத்தில் நீ உண்ணும் உணவு செரிமானமாகி மலமாக வெளியே முறையாக செல்லவேண்டும்.

நீ எண்ணும் இறைவன் உன் குடும்பத்தை , இந்த வியாதியில் இருந்து இதுவரை நலம்பெற்று வாழவைக்க வில்லையா....
ஒவ்வொரு நாளும் நீ உண்மையாக தான் வேண்டுகிறாய் ....
ஏன் ?
பிறகு இவ்வளவு சிரமம்,துன்பம், காரணம் தெரியவில்லை...
முன்னோர்கள்,மற்றவர்கள் சொல்லவில்லையா?

"அனைத்திற்கும் உன் எண்ணமே காரணம்...உன்னை உணர்."

"உண்மை எண்ணத்தின் இயக்கத்தை அறிய,
உண்மை எண்ணத்தின் படைப்பை அறிந்து உணர்" முதலில்....

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___11

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#மனிதனே 

#உன்_எண்ணத்தை_மாற்று...
*************************************************************
நீ சம்பாதித்த உன் பணத்தால் , உன் நோயை உன்னால் சரிசெய்யமுடியவில்லை.
பணத்தால் உண்மை எண்ணத்தை உணர முடியாது.
பணத்தால் உண்மை உயிர்மறைபொருளை உணரமுடியாது.
பணத்தால் உண்மை தேகத்தின் உணர்வை பெற முடியாது.
பணத்தால் நீ இதுவரை எத்தனை கோவில் சேற்று உள்ளாய், உன் உண்மை எண்ணத்தை நீயே இன்னும் அறியவில்லை...

உன் அகமே உண்மை எண்ணம்.
உன் தேமே உண்மை உணர்வை உணர்த்தும் கோவில்.
உன் உண்மை எண்ணமே உண்மை உயிரின்மறைபொருள்.
***************************************************
பணம் என்னும் ராகுவை (கிரகம்)
நோய் என்னும் கேதுவை (கிரகம்)

***************************************************
பணத்தை அளவோடு சேர்.
வளமோடு வாழலாம் .
வாசியை அடக்காதே , ராகு கேது உன்னை அழிப்பான்.
உண்மை எண்ணத்தை வாசியால் உணர்,
தானாய் அடங்குவான்.
நோய் என்பதில்லை என்று நீயே உன் அக எண்ணத்தால் சொல்வாய்.
********************************************************

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___12

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#மனிதனே 

#உன்_எண்ணத்தை_மாற்று...
*************************************************************

கிரகத்திற்கு பெயரை வைத்து உன் அக எண்ணத்தால் நீ விளையாடதே....

#ராகு_கேதுவே, எந்த மனிதனுக்குள் உண்மையான எண்ணம் செயல்படுகிறதோ, அந்த மனிதன் எண்ணத்திற்கு உண்மை உணர்வை உணர்த்து.

தவறான எண்ணதோடு, மற்ற மனிதனுக்கு எந்தவகையிலாவது....

#உயிரின் அகஎண்ணமும், தேகமும், பாதிப்பு அடையும் வகையில் எண்ணத்தை வைத்து, அந்த உயிரை துன்பப் படுத்தினால்,இயற்கையின் படைப்பான உனக்கு உருவம் இல்லை.

உனக்கு பெயரை வைத்தான் மனிதன், எதற்கு?
உனக்கு வைத்து, மற்ற மனிதனை துன்பபடுத்தவா? பலவித எண்ணத்தை அவனே தன்னுள் உருவாக்கி, அதை எழுத்து வடிவில் கொண்டு வந்து செயல் படுத்தி, இதுகாலம் வரை, இதனால் பல நிலைகளில் "உண்மை எண்ணத்தால் படைத்த மனிதனை" பல பாதிப்புகளை சந்திக்க வைத்து, பல துன்பங்களால் சிரமப்பட்டது போதும்.

உன் பெயரை சொல்லி பல மனிதனிடம் விளையாடுகிறான்.

#தவறான எண்ணத்தால், உண்மை எனது வென்று அறியாமல் மனிதனை, எண்ணத்தால் சிரமபடுத்த எண்ணுபவனை அவன் தேகத்தில் இருவழியாக நீயே சென்று, உண்மையான எண்ணத்தால் செயல்பட, அவன் எண்ணவில்லை என்றால், அவன் தேக செயல்பாடு பாதிக்கும் நிலையை நீயே அவன் எண்ணத்தாலே உருவாகும் நிலையை ஏற்படுத்து.

#அவன் தன் எண்ணம் தவறு, என்று எண்ணும் போது, உண்மை எண்ணத்தை உருவாக்கும் நிலையை அவனுள்ளே ஏற்படுத்தி உண்மை படைப்பின் உணர்வை அவனுக்குள் அவன் எண்ணத்தால் உணரும் காலம் வரும் அதுவரை#உன்_செயல்_நடக்கட்டும்......

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___13

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
என் படைப்பில் உன் உண்மை உணர்...
நீ கொள்ளும் ஆசை பொருள் அறிவாயா?
உன் எண்ணத்தில் மறைத்தே நீ ஆசை கொள்ளும் எல்லாம் மாயை அறிந்தே உன் தேக உண்மை அறி.நீ கொண்ட ஆசையெல்லாம் நீயறியாய் அதுன் அழிவென்றே... உன்னை அறியவைக்க நானே ஆனேனே சிவசித்த கூத்தனாய்... எண்ணத்தில் கூத்தாடுவேன் ... 
*****************************************************************************

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___14

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்தன் கூத்தாடும் செயலது உன் அலங்காரமெல்லாம் வெளிக்கொணரும் செயல் நீயறியாய், அலங்காரத்தில் அகம் கொண்ட ஆங்காரமும் சேர்ந்தே வெளிவருமே உன்னால் இயலாதது ஏதுமில்லை எனும் நிலையே.இந்நிலையில் நீ தேங்காதிருப்பின் உன்நிலை நீயறிவாய் அங்குண் உண்மை எண்ணத்தில் நானே நிறைவேன் உன்உண்மை உணர்த்தவே அன்றி வேறில்லை.
*****************************************************************************

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___15

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த கூத்தன் நானே பொன்தேகம் காட்டுவேன் .... பொன்னாசை கொண்டே உன் பொன்தேகம் தொலைப்பாய் அறிந்திடு நிஜமே. பொன் ஆசை அது கைவைக்கும் இடமேஉன்இல்லத்தின் நிதியின் நீதி குலைக்கும் இடமே.சிந்தித்தே தெளிவுறு. பொன்னாசை கொண்டே உன்பணமெல்லாம் நீ தொலைத்து உன்னாசை புறத்தில் நிறைவேற்றி அகம் காண இயலா நிலை கொண்டே அழிவாயே அறிந்திடு. பொன் தேகம் அருள சிவசித்தன் கூத்தாட அங்கும் நீ சிவசித்தன் அகம் கொண்ட பொன் காண அவன் சொல் கேட்டிடு..
***************************************************************************

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___16

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த கூத்தன் செயல் அறிந்தே நடந்திடு...பெண்ணவள் எண்ணத்தில் குடியேறுவான் , பெண்ணவள் உண்மை அறிவிப்பான்,பெண்ணைக் கண்டு கைக்கூப்புவான் ,எண்ணத்தில் நல்லன அறிவிப்பான், தேகத்தின் உண்மை தெரிவிப்பான், எக்கணமும் எண்ணம் சிறப்பாக ஆபத்தில் உதவிடுவான், உன்நிரந்தர வீடு எதுவென்று நீயறியச் செய்வானே.சிவசித்த கூத்தன் செயலெதுவும் தீமையில்லை என்றுமே. நீயறிந்தே உன்தேக உண்மை அறி அங்கு நீயிருப்பாய் எண்ணத்தில் எங்கும் நன்மை அறிவிக்க..
**************************************************************************

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___17

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்தன் ஆடல் எல்லாம் உன்குணம் ஏன் காட்டுது உன்வெளியில், நீயறிந்தே திருத்திட மட்டுமே, நீ உன்னுள் மறைத்தே வாழ்ந்த தீரா காம எண்ணத்தின் செயலும் வெளிவருமே.அங்குன் உடல் கழிவும் எண்ணக் கழிவும் வெளியேற்றுவான் அவன் கூத்தில், உன் எண்ணத்தை அக்கணத்தில் திருத்திடு இல்லை அந்நிலையில் நின்றிடுவாய், வீடிருந்தும் குடியேற இயலாதே அறிந்திடு... சிவசித்தன் செயல் அறிவிக்கும் உன்உண்மை அறியாமை அறிந்தே இருள் நீக்கு.
**************************************************************************

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam

#ஆதியான_எண்ணத்தின்_அகத்தீயிவன்___18

"உணர்வாய் - எம் படைப்பை படைத்தவனாய் நானே "
***************************************************************************
#பெண்ணே

#உன்_எண்ணத்தை_மாற்று...
***************************************************************************
சிவசித்த வித்தகன் அறிவானே நீ உணவில் செய்யும் பிழையெல்லாம்,அதன் காரணமும்,எண்ணத்தில் நீ வித்தகன் எண்ணம் செம்மையாய் ஏற்பின் உணவதில் நீ உண்மை அறிவாய்...உன்னாலே உன் உற்றமும் சுற்றமும் அறியுமே உணவின் உண்மை... உணவில் ஆசை கொண்டே நீ குடும்பதின் பெயரை சொல்லி நீ உண்டால் உன்னால் உன் குடும்பம் அழியும் அறிவாயா? உன் உணவால் உன் வம்சம் நோயுறுவது அறிவாயா? உன் உணவால் உன்இல்லம் காணும் மருத்துவச் செயல் அறிவாயா? உன் உணவால் நீ உன் அகத்துடையானை மயக்கும் செயல் தவறென்று அறிவாயா? உண்மை அன்பை உணவில் தொலைக்கும் உன் வித்தை அறிந்தே சிவசித்த வித்தகன் நானே உணவில் கை வைத்தேனே..
தனிமனிதம் அறி என் வித்தையில்..
***************************************************************************

https://www.facebook.com/WorldOfSivasithansVaasiYogam