Saturday, 27 September 2014

எதுவும்_நிரந்தரமில்லை : 02

மனிதனே, 
பல ஆண்டுகள் அனுபவம் எனக்குள் என் இறைவன்
உணர்த்தியது உண்மை.(1995 - செப்டம்பர் 2014 வரை)
என்னை நாடி வந்த எத்தனையோ பேருக்கு உண்மையான வாசியோகக்கலை கற்று கொடுத்து, அதை அவர்கள் கற்று கொண்டு, அதில் சில வாசியோக மாணவர்கள் எனக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லி, செய்தார்கள்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்கள் நிரந்தரமில்லாதவற்றையும், அவர்கள் எதையோ எதிர்பார்த்து என்னை நாடி வந்துள்ளனர் என்று நான் புரிந்து கொண்டேன்.

ஆனால் எதையும் எதிர் பார்க்காமல் உடல் நலம்,உண்மை உடலில் இறை உணர்வை உணர்வது , எது உண்மையான செயல் என்பதை நாம் புரிந்து கொண்டால், அதுவே நம்மை, நல்வழி படுத்தும் செயல் என்று சொன்னேன் . 
அதையும் ஏற்றுகொள்ள வில்லை,---------- தொடரும் ...சிவசித்தன்


‎எதுவும்_நிரந்தரமில்லை : 01

மனிதனே, உன் உடல் பெரியதாக இருப்பது முக்கியமல்ல .உடல் மெலிந்து உன் அக அன்போடு இருக்க கூடிய உண்மை அன்பு தான் என்று நிரந்தரம் .
அதை உணர்ந்து அந்த அன்போடு வாழ கற்றுகொள் உண்மை வாசியோகத்தை.

உன் உடல் அழகையும் , நிறத்தையும் உன் அக இறைவன் 
விரும்புவதில்லை, உன் உடலில் உண்மை அன்பு செயலைத்தான் இறைவன் விரும்புவான்.
---------------------------------------------------------------------------------------------------------------------
"
உண்மை உடலே நிரந்தரம், உண்மை அன்புமே நிரந்தரம், உண்மை ஆற்றலை உணர்த்தும் வாசியோகமே நிரந்தரம்" --- சிவசித்தன் 

Friday, 26 September 2014

சிவசித்தனேமுதலும்முடிவும்‬

‪#‎சிவசித்தன்‬ செயல்பாடுகள் ‪#‎அறிய‬ இவ்வுலகில் யாரும் கிடையாது,
நெருப்பாய் - குளிராய்
வாசியாய்(சுவாசம்) - அமைதியாய்(வெளி)
இன்பமாய் - துன்பமாய்
இரவாய் - பகலாய்
சிறுவனாய் - வாலிபனாய்
குடும்பத்தலைவனாய் - தகப்பனாய்
சிவசித்தனாய் - சிவகுருவாய்
சூரியனாய் - சந்திரனாய்
ஒளியாய் - இருளாய்
என அனைத்துமாய் நிறைபவர் சிவகுரு சிவசித்தன்.
உண்மை உணர்ந்து கழிவகற்றி வாசி யோகம் செய்யும் யாரும் சிவசித்தன் புகைப்படங்கள் கண்டு ஆராய்வது காட்டிலும், அன்றுள்ள இயற்கை, அவர் காட்டும் அமைதி, மௌனம் என எதுவாகினும், அவரவர் பயிற்சிகள் சரியாக செய்தோமா? இன்றைய பொழுது நற்பொழுதாகும் என்ற நேர்மறை எண்ணம் கொள்ளுதல் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------
சிவசித்தன் வாக்கு - "‪#‎அறிவை_அறிவால்_அறிந்து_கற்பதே_சிறந்தது‬"
----------------------------------------------------------------------------------------------
அறிவு என்பது கண்கொண்டு பார்க்கும் ஒன்று மட்டுமல்ல.....அணு முழுமை உணரும் நிலையாகும். சிவசித்தன் வாசி அறிய நீ முதலில் உன்னை அறி...
அறிவு அறிய வைக்கும் மூதறிஞன் ‪#‎சிவசித்தனே‬....
----------------------------------------------------------------------------------------------

சிவசித்தன்

 வாசியோகம் செய்ய செய்ய கழிவு வெளியேறினால் தான் உடல் உணர்வை உணர
முடியும் . நீ சொல்லும் உன் உடலில் இருக்கும் தீய குணங்கள் மாறி, அறவே உன்னுடலில் பதிந்து நிலை கொண்டு இருக்கும் குண வேரையே அழித்துவிடும் எம் வாசியோகம்.
உண்மை குணம் எதுவென்று நீயே உன்னுள் உணர்வாய் ...சிவசித்தன்



Monday, 22 September 2014

‪#‎சிவசித்தனேமுதலும்முடிவும்‬

சிவசித்தன்
என்றால்....மன்னவனாய் இருந்து மக்கள் நலன் காக்கும் அணுக்களின் மூலவர்....
இறைமையின் முகம் என்றும் காட்டும் ...
***********************************************
அன்பின் கம்பீரம்...
ஆற்றலின் அறிவு....
இறைமையின் இனிமை...
ஈகையின் ஈரம்...
உறவின் உண்மை...
ஊக்கத்தின் உறைவு...
என்றும் கலங்காத குணம்....
ஏற்றம் காட்டும் ஏந்தலின் செய்கை...
ஐந்தொழிலும் அறியவைக்கும் மாண்பு...
ஒப்பில்லா ஒளி...
ஓதுதற்கறிய உயிர் கல்வியுடையோன்.......
**************************************************
இன்றின்று இயற்கை காட்டும் மூலவன் செயல் ...........அறிய வாசி பழகு....


சிவகுரு சிவசித்தன் சரிதை


மனிதனே, நீ மக்களை ஏமாற்ற நினைத்து, அந்த இறைவன், இந்த கிரகங்களால் உனக்கு பாதிப்பு வரும், என்று சொல்லும் சொல், நீ உன் உடல் அறிந்து உண்மையாய் சொல்.
உன் எண்ணத்தை , உன் உடல் அகசெயல் எண்ணத்தின் முழுமை வடிவ பூதங்களின் செயல் நீ உணராமலே உனக்குள்ளே செயலாகும் என்பதை மறவாதே .
அதை அறிந்து வாழப்பார் .இல்லையேல் உன் உடலில் உண்மை அறிந்து உணரப்பார் .உன் எண்ணத்தின் செயலை நீ எண்ணும் இறைவன் உணர்வான் .அந்த இறைவன் உன் அகத்தில் உண்மையாய்
இருப்பதைப் பார். அப்பாவி மக்களை ஏமாற்றாதே.
உண்மை எதுவென்று தெரியாமல், இதுதான் உண்மை என்று எண்ணிக்கொண்டு செல்லும் உன் தவறான பாதை எண்ணத்தை மாற்றப்பார் . உன்னை அறியாமல் உன் உடல் அழிவதை பார்.
எண்ணத்தின் உண்மைசெயல் என்ன என்று அறிந்து செயல்படு .உன் எண்ணத்தின் கூறுகள் அனைத்தையும் நானே அறிவேன்.
உண்மை எழுத்து எது ? எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் .
நீ பார்க்கும் எழுத்து இறைவனால் அறிவிக்கப்பட்டதா? எது உண்மை என்று உன் உடல் காட்டும் ,
வாசியோகம் செய்து பார் . ..................


Friday, 19 September 2014

‎சிவசித்தனேமுதலும்முடிவும்‬

‪#‎சிவசித்தனேமுதலும்முடிவும்‬
‪#‎சிவசித்தன்‬
1...உடல் உணர்வால் உண்மை அறியவைப்பேன். உன்னை அறியும்வரை வாசியோகமே உனக்கு, உண்மையை உணர்த்தும் உன்னத வழியே எம்வழி .
2...மனிதனே, நீ உன் உடல் நாற்றத்தை வெளியில் சொல்ல மறுப்பாய் . அதை நானே அறிவேன். கேவலமான உடல்கழிவால் நீ பேசுவது உண்மையில்லை .
3...மனித உலகமே நீ எண்ணிக்கொண்டு இருக்கும் உண்மை பாதை உண்மையில்லை . நீ எண்ணுவது உண்மை என்று எண்ணினால் உடல் உண்மை அறிந்துபார்.
4...வாழ்ந்தது உண்மை என்றால் உடலில் உண்மை உண்டு. உன்னை நீ உணர்ந்திருந்தால் உண்மையாய் நீ வாழ்ந்து, உண்மையை சொல்லி இருப்பாய்.
5...மனிதனே, நீ செய்யும் உண்மை செயலை சொல்.உன்னை அறியாமல் நீ கூறும் அனைத்தும் உண்மையில்லை. நீ இறக்கும் போது தெரியும் எது உண்மை என்று.
மனிதனே, நிறைய பணம் சம்பாதிக்கலாம், நல்ல பெயர் பெறலாம், உடல் உண்மைஅறிந்து வாழவில்லை என்பதை முதலில் நீ உணரவேண்டும். வாழ்,உணர்வில் உண்மையாய் .
6...மனிதனே,நீ சொல்லும் இறைவனை இதுவரை அகத்தில் உணரவில்லை. உன்னை உணராதபோது எதுவும் உண்மையில்லை. காலம் கடக்கிறது .உடல்ஆற்றல் குறைகிறது.உண்மை எங்கே?
மனிதனே, காலம் சென்றால் காட்சி மாறாது ..
7...காணும் இயற்கை மாறாது. உன் உடல்உண்மை அறியாமல் உன் அகஎண்ணமே மாறியது . அகத்தின் உண்மைசெயலை உணர்ந்து வாழ்.
8...என்னிடம் கேட்கிறான் உண்மைஅறிந்து நீ வாழ்கிறாயா ? உன் உடல் அகம் அறியும் எம்மை.எம் வாசி உணர்த்தும் உண்மையை உன் அகத்தில் , உணர நீ தயாரா?
9...நீ காணும் கண்ணில் உண்மையில்லை. கண்ணுக்கு உண்மை ஒளியை கொடு வாசியால், உன்னை உனக்குள்ளே , அகத்தில் உண்மையாய் உணர்த்தும். அதுவே உண்மை மனித ஆற்றல்.
நீ காணும் காட்சியை உணர்த்தும்,
உன் கண் உண்மையில்லை.
10...உண்மை அகத்தில் தான் உண்டு . பொய் வெளியில் தான் உண்டு .
நான் கற்று தரும் உண்மை வாசி அதுபோதும் எனக்கு .
என்றும் இயற்கை என்னுள் செயலாகும் உண்மை
அதுபோதும் எனக்கு .
மற்றவர்களுக்கு உண்மை பேரறிவை உணர்த்தும் நல்ல எண்ணம் என்னிடம் உண்டு.அதுபோதும் எனக்கு .
அதுவே என் இயற்கை எனக்கு கொடுத்த உண்மை மூலதனம் .
11...உன் அகத்தில் ஒரே ஒரு அகம் உண்டு .உண்மை எண்ணும் எண்ண அகசெயல் ஒன்று உண்டு. அதை செயல்படுத்த ஒரேயொரு வழி வாசியோகமே.
இரவும் பகலும் இரண்டல்ல , இன்பம் துன்பம் இரண்டல்ல,
உன் அக எண்ண இருளை நீக்கு. இரண்டும் ஒன்றே .
உணர்த்துவது எம் வாசியோகமே .
12...தினம் வாசியோகம் செய் .
உண்மை அறிவை உணர்வாய் .
உன்னை விட்டு, வாசி செல்வதில்லை .
கோவிலில் கை விளக்கு ஏற்றுவது முக்கியமில்லை.
உன் அகத்தில் எம் வாசியால் விளக்கொளி ஏற்றிப்பார் .
உண்மையான அன்பு எதுவென்று தெரியும் .
அது போதும் எனக்கு . -

‪#‎Sivasithan

எம் வாசியோகமே உன் உடலின் உண்மையான கழிவை 
( எதுவென்று உனக்கு தெரியாது ) வெளியே கொண்டுவரும். உண்மை உடலை அறிந்து உண்மையாய் வாழ்.
பிறகு தெரியும் ‪#‎உண்மையான_வாசியோகக்கலை‬ எதுவென்று.
‪#‎உண்மையை‬ அறியாமல் பேசும் மானிடா ,
இதுதான் உண்மை என்று எண்ணி செல்லும் உண்மை, உண்மையில்லை என்பதை நீ புரிந்து கொள் .
காலம் கடந்து விட்டால், உண்மையை அறியாமல் நடைபிணமாய் தான் உன் காலம் முடியும்.
**************************************************************************************
"அனைத்தும் உண்மைதான், உடலை அறிந்தால்,சிவசித்தன் வாசியோகமே காலத்தின் கால(ன்)ம்". -------------- சிவசித்தன்


Tuesday, 9 September 2014

#சிவசித்தன்

#வியாதியுமில்லைவிதியுமில்லை : 03

மனிதனே நீ சிந்தித்து நான் சொல்வதை புரிந்து கொள் ..
******************************************************************************
உண்மையான பிராணனை உனக்கு யாரவது உணர்ந்தாகவும் , உணர்த்தியும் இருந்திருந்தால் நீ உடலில் பல உணர்வு உண்மைகள் நீ கண்டுணர ஆரம்பித்து இருப்பாய். ஆனால் யாரும் உணர்த்தவில்லை இதுதான் உண்மை . என்னை கண்டு உணர்ந்த பின்பு இதை நீ ஏற்று கொள்வாய் .இதுதான் உண்மை .

பிராணனின் உண்மை அறியாத மனிதன் தான் இவ்வுலகில் உள்ள அனைவரும். மனிதனின் இன்றைய நிலை ஆட்டம் பாட்டம் , விஞ்ஞான , மெய்ஞான ஆராய்ச்சி , இவையெல்லாம் இந்த மனித உடலில் நீ சுவாசிக்கும் காற்று ( உண்மையான பிராணன் அல்ல ) உன் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கொண்டு தான் இருக்கிறது .

உண்மையான பிராணனை நீ உன் உடலில் உணர்ந்து பார் 
உண்மை பிராணனை உணர்ந்து உயிரோடு வாழப்பார் ....சிவசித்தன்


#Sivasithan

#வியாதியுமில்லைவிதியுமில்லை : 02

மனிதனே நீ சிந்தித்து நான் சொல்வதை புரிந்து கொள் ..
******************************************************************************

உயிர் அதாவது உன் உடலை பாதுகாக்கும் உண்மை பிராணனை நீ இதுவரை உணரவில்லை . அது செயல் படும் நிலையை உன் உடலால் நீ உணர்ந்தும் இல்லை .

அந்த பிராணன் உன் உடலில் சரியாக செயல் படவில்லை என்றால் நீ இறந்தவன். (நீ நடை பிணமாய் இறந்தவன் என்று தான் அர்த்தம் )

நீ சுவாசிக்கும் இந்த காற்று உண்மை உணர்த்தாது ,உண்மை உடலை காட்டாது ,உண்மை பேரறிவையும் காட்டாது , உடலால் நீ செய்யும் தவறான செயலால் உன் உடலை அழிக்கும் சுவாசத்தையும் , உடலுக்கு தேவைஅற்ற உணவை கொடுத்து நீ உன்னை இறக்க செய்கிறாய் .இதுதான் உண்மை .

****************************** 
சிவசித்தன்

Monday, 8 September 2014

#சிவசித்தன்

#வியாதியுமில்லைவிதியுமில்லை : 02

மனிதனே நீ சிந்தித்து நான் சொல்வதை புரிந்து கொள் ..
******************************************************************************

உயிர் அதாவது உன் உடலை பாதுகாக்கும் உண்மை பிராணனை நீ இதுவரை உணரவில்லை . அது செயல் படும் நிலையை உன் உடலால் நீ உணர்ந்தும் இல்லை .

அந்த பிராணன் உன் உடலில் சரியாக செயல் படவில்லை என்றால் நீ இறந்தவன். (நீ நடை பிணமாய் இறந்தவன் என்று தான் அர்த்தம் )

நீ சுவாசிக்கும் இந்த காற்று உண்மை உணர்த்தாது ,உண்மை உடலை காட்டாது ,உண்மை பேரறிவையும் காட்டாது , உடலால் நீ செய்யும் தவறான செயலால் உன் உடலை அழிக்கும் சுவாசத்தையும் , உடலுக்கு தேவைஅற்ற உணவை கொடுத்து நீ உன்னை இறக்க செய்கிறாய் .இதுதான் உண்மை .

****************************** சிவசித்தன்
https://www.facebook.com/ngobikannan


வியாதியுமில்லைவிதியுமில்லை : 01

#வியாதியுமில்லைவிதியுமில்லை : 01

வாசியோகத்தினால் அறிவை அறிந்து தன் உடலால் உணர்ந்து , தன்னறிவு செயல் பாடு தன்மயமாக தன்னுள்ளே தானாய் தன் அகத்தில் இருப்பதை உணர்வதே " வாசியோக மெய்ஞானம் " ஆகும் .

வாசியோகத்தில் உடல் கழிவு நீங்கும் நிலையில் தான் அகம் தானே அடங்கும் நிலையை தானாய் உணர்ந்த பின் உடலில் சீவன் தானாய் அடங்கும் போது உண்டாகும் உன்னதமே பேரறிவு நிலையேயாகும் .

****************************** சிவசித்தன்


https://www.facebook.com/ngobikannan

Sunday, 7 September 2014

Sivasithan

#சிவசித்தமந்திரங்கள்
**************************
மந்திரங்களின் வடிவம் தூய்மையின் வழியுணர்த்தும்...
--------------------------------------------------------
#சிவகுரு திருவருளால்,,,மந்திரங்கள் உட்செல்ல கழிவானது வெளியேற தூய்மையின் வடிவங்களை உணர்வர் அனைவரும் பக்தரே, அதன்பின் உள்நிரம்பும் வாசியினால் பக்தர் அனைவரும் உணர்வர் உள்ளுறுப்புகளில் உருவாகும் அணுக்களின் செயல்பாட்டினை அற்புதமாக. ஆம்!!! #சிவசித்தமந்திரங்கள் கழிவாக வெளியேற்றியவை தீய அணுக்களையே,
அவ்வாறெனில் படைப்பவர் #சிவகுருவே...#படைப்புலகம் ஒளித்திருத்தலமே...
"விரைவோம் விடியலுக்கான பாதையில்"...


Sivasithan

சிவகுரு சிவசித்தர் ஆசியால்

=====================================

வாசியோகத்தின் உண்மை இதுதான் : 10

=====================================

1. நீ வாசியோகம் பயிலவேண்டுமானால் சிவகுரு சிவசித்தரின் ஸ்ரீ வில்வம் யோகா மையம் சிந்தாமணி மதுரைக்கு வந்து தான் பயில வேண்டும். உண்மையை நீ உணரவேண்டுமானால் நீ தான் அதை தேடி வரவேண்டும். அதைவிடுத்து உண்மையை நீ அழைப்பது தவறான செயலாகும் . அந்த செயலில் நீ உறுதியாக இருந்தால் உண்மையாளனின் வாசி உன்னை அழிக்கும்.

உன் உடம்பில் மறைந்திருக்கும் உண்மையை உணர வாசியோகமே ஒரே வழி .. வாசியோகத்தின் உண்மை இதுதான்!!!!!

****************************************************************************
சிவகுரு சிவசித்தனின் பக்தன்
ரா.சுந்தர்
சின்னமனூர்
வாசியோக வில்வம்எண் : 1309205


Wednesday, 3 September 2014

சிவசித்தனேமுதலும்முடிவும்

#சிவசித்தனேமுதலும்முடிவும்
____________________________________________________________
உடல் நெருப்பாய் ஆகி எம் மந்திரத்தால் மனித ஆற்றல் உள்ளிருந்து ஆடுவதை சற்பம் என்போம் . சற்பம் போல தன் உடல் ஆடினால் அது தன்னை அறிந்து உண்மை உணர்வால் தானாய் , ஆன்மாவை உணர தொடங்கும் . மனிதனே நீ உன் உடல் உண்மை உணர்ந்து "சற்பம் எனும் ஆன்மா"வை உன் உடலில் உணரப்பார் .---------------- #சிவசித்தன்
_____________________________________________________________

சிவசித்தன் மந்திரங்கள் :
___________________________
ஓம் சிவ சிவ சிவகுருவே ஓம்
ஓம் சிவ சிவ சிவசித்தன் ஓம்
ஓம் சிவய சிவசித்தன் ஓம்
___________________________
சிவகுரு சிவசித்தனின் வாசி யோகக் கலையில், தவறாமல் பயிற்சிகள் செய்து, உண்மையாய் விதிமுறைகள் கடைப்பிடித்து, நித்தம் கழிவகற்றி, சிவசித்தன் அறிவுறுத்தும் கால நேரம் தவறாமல் பின்பற்றி அனுதினமும் #சிவசித்தமந்திரங்கள்உச்சரிக்கையில் உன் உடலானது நெருப்பாற்றல் உணரத் துவங்கும், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவனுள் ஒரு ஆற்றல் மறைந்திருக்கும், அவ்வாற்றல் இம்மந்திரங்களால் உன்னுள்ளே உள்ள அணுக்களில் வெப்பம் காட்டி உன் உடலில் ஆடல்களாக வெளிப்படும், உன் உடலின் அணுக்களின் செயல்களை நீயே அறியத் துவங்கும் காலம் இது, உன் அணுக்களின் பயணங்கள், உன் வலிகள், உன் எண்ணங்கள், உன் உள்ளுணர்வுகள் உன்னுளிருந்து நீயே அறியும்படி செய்வது சிவசித்தன் #சுயம்பாய்உனக்களித்த தன் மந்திரங்களும், வாசி யோகப் பயிற்சிகளுமே. இவ்வாறு நீ உணர்வதே உன் ஆன்மமாகும்.. உண்மைகளின் உன்னதங்கள் காண வாசி யோக குருகுலம் ஒன்றே வழி. #சிவசித்தனேமுதலும்முடிவும்.




https://www.facebook.com/ngnskumaring

சிவசித்தனேமுதலும்முடிவும்

#சிவசித்தனேமுதலும்முடிவும்
#சிவசித்தனின்மனிதஆற்றல்
**********************************************

#அகஎண்ணத்தின்செயலைஉணர்.
**********************************************
உடலில் வாசியை எழுப்பி அகத்தில்
உணரும் உணர்வே உண்மை. ------------- #சிவசித்தன்
***********************************************
நடை பிணங்களாய் வரும் மனிதர்களை தன்னுடைய வாசியோகப் பயிற்சிகள் மூலம் மனிதன் என்ற நிலைக்கு உயர்த்தி, கழிவுகள் நீக்கி, அணுக்களை புதிதாய்ப் பிறப்பித்து வாசியானது #சிவசித்தன் நெருப்பற்றலால் உடலில் உண்மையினை எழுப்பும், அப்போது உன் அறிவு உன்னுள் விழிப்பு பெறும், உன் மனதின், எண்ணத்தின் உன் மூலஅணுவின் செயலை நீ அறியலாம். அவ்வாறு உன் அகத்தில் நீ உணரும் உள்ளுணர்வின் உண்மையினை சிவகுரு சிவசித்தன் தவிர யாராலும் உணர்த்த முடியாது.
**********************************************
 https://www.facebook.com/ngnskumaring