
மனிதனே!
#பெற்றோர் வீட்டில் அனைத்து நலங்களுமிருக்கத் கணவனுடன் கூடிவாழ்தலால் உடல் நலம்பெற்று, உள்ளம் மகிழ்ந்து, சுவையான உணவு உண்டு, மனைவியானவள் தன் கணவனே கண்கண்ட தெய்வம், என்று எண்ணி வாழ்வாள் .
#கணவன் வாழும் சிறிய இல்லமே பேரின்பப் பெருவாழ்வு தந்த இல்லமாம் என்று எண்ணுவாள் . கணவன் கையைப் பற்றி கொண்டு மகிழ்ச்சியோடு இன்புறுவதே சிறந்த வாழ்வாகும் .
https://www.facebook.com/ngobikannan
0 comments:
Post a Comment