#சிவசித்தனேமுதலும்முடிவும்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உடலில் சுளிமுனை இயக்கத்தின் உணர்வை உணர்த்த , நீ வாசியோக பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் .உடலின் "உண்மை உத்தமன் சுளிமுனை"யின் உச்சகட்டமாக "பேரொளி பிரகாசத்தை தருவதே" உண்மை வாசியோகமாகும் -------------------- #சிவசித்தன்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
உண்மையான சுளிமுனை ஆற்றல் என்பது இயற்கையாய் இரு நாசியின் சுவாசமும் சீராகி ,உடலில் சுவாசமானது தானாய் செயல்பட்டு கழிவுகளை வெளித்தள்ளும் நிலைக்கு வருகையில் இரண்டும் ஒன்றாய் குருதியோடு வாசியால் கலந்து மேலெழும்பும் நிலையாகும்..இந்நிலை #சிவசித்தன் தவிர யாராலும் உணர்த்த முடியாது...சுளிமுனை இயக்கம் எங்கு உணரப்படுகிறது என்பதும் சிவசித்தன் உணர்த்தும் சூட்சுமமே..எப்போதெல்லாம் உணரலாம் என்பதும் சிவசித்தன் இயற்கையினை எங்களுள் நிர்ணயித்த உண்மையாகும்...பேரொளி பற்றி நாளை பேசுவோம்...
— at Shree Vilvam Yoga Centre.&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

https://www.facebook.com/ngnskumaring
0 comments:
Post a Comment