சிவசித்தனின்__வான்வாசி
மனிதனே
#உன்னுள்ளே இருக்கும் உண்மை பொருளை நீயே உணர். அதை நீ அறியாமல் மற்ற , செயல்களில் உன் #எண்ணத்தை நீ செலுத்தினால் அது நீ உணராமல் இருப்பதால் மற்ற எந்த செயலும் #செயலாகாது.
உன் அக எண்ணத்தினால்
அதை நீயே எம் வாசியால் உணர், அது உன் எண்ணத்திற்கு#தட்டுபாடாமல் இருக்கிறது....
அதை நீயே எம் வாசியால் உணர், அது உன் எண்ணத்திற்கு#தட்டுபாடாமல் இருக்கிறது....
"#தழைக்க தன்னை உணர,தேகத்தை வாசி கொண்டு தட்டடா "

0 comments:
Post a Comment